ராகவன் பேக்…120 பக்க கதை ரெடி…வேட்டையாடு விளையாடு 2 ஹாட் அப்டேட் தந்த கெளதம் மேனன்
சென்னை : 2006-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான படம் “வேட்டையாடு விளையாடு”. ஜோதிகா, பிரகாஷ் ராஜ், கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, ஜானகி சுபேஸ், முமைத் கான், அதுதி சர்மா போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. அதற்கு முன்னர் வெளியான “படையப்பா” படத்தின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்தது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றுவரை … Read more