மச்சான்ஸ்க்கு குட் நியூஸ்..இரட்டை குழந்தைகளுடன் கோவிலில் வலம் வந்த நமீதா!

சென்னை : நடிகை நமீதா தனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேள்விபட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். ஹாய் மச்சான்ஸ் என்று இளசுகளை செல்லமாக … Read more

கனவு நனவான தருணம்.. பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டில் தெலுங்கில் சரளமாக பேசிய விக்ரம்!

ஐதராபாத் : நடிகர்கள் விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு இன்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு, படம் குறித்த தங்களது எக்ஸ்பீரியன்சை ஷேர் செய்தனர். படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் இந்த நிகழ்ச்சியில் சூப்பரான கெட்டப்பில் கலந்துக் கொண்டு பேசினார். பிரம்மாண்ட படைப்பு பொன்னியின் செல்வன் படம் இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி … Read more

ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் 2வது பாடல் வெளியீடு.. சிங்கங்களாக கலந்துக்கொண்ட விக்ரம் -கார்த்தி

ஐதராபாத் : மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர், பொன்னி நதி பாடல் பிரம்மாண்டமாக சென்னையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் இந்தப் படத்தின் சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. இயக்குநர் மணிரத்னம் இயக்குநர் மணிரத்னம் சிறப்பான பல படங்களை இயக்கி சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். இவரது பல படங்கள் சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு … Read more

கொடி பறக்க தட தடத்து களமிறங்கிய சோழன்: ரஹ்மான் இசையில் மிரட்டும் பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சோழனின் வருகையை விவரிக்கும் விதமாக உருவாகியுள்ள இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரமாண்டமாக வெளியாகும் பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் முதல் கமல் வரை பல பிரபலங்கள் படமாக எடுக்க முயன்ற ‘பொன்னியின் செல்வன்’, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் முழுமையடைந்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா … Read more

அடுத்த வாரத்தில் துவங்கும் சூர்யா42 சூட்டிங்.. யாரு மியூசிக் தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா -சிறுத்தை சிவா கூட்டணியில் துவங்கவுள்ள படம் சூர்யா 42. சூர்யாவின் நடிப்பில் சூட்டிங் பாதி முடிக்கப்பட்ட நிலையில் பாலாவின் வணங்கான் படம் உள்ளது. இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிகர் சூர்யா அடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். இவரது கதைத்தேர்வு மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. தயாரிப்பாளராகவும் சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு … Read more

அர்த்தம் புரியல…ஆனாலும் சூப்பர்…சென்னை தமிழில் லோக்கலாக ஆட்டம் போட வைத்த தமிழ் சினிமா பாடல்கள்

சென்னை : தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு மாவட்டம் தமிழின் உச்சரிப்புக்கள் மாறுபடும். இதில் ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒருவர் பேசுவதை வைத்தே அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கும் அளவிற்கு அடையாளமாக மாறி விட்டது. எத்தனை ஊரில் தமிழை எத்தனை விதமாக பேசினாலும் சென்னையில் பேசப்படும் லோக்கல் தமிழ் தனி ரகம். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. முழுவதுமாக அர்த்தம் புரியாவிட்டாலும் இந்த தமிழ் அனைவரையும் ஈசியாக தொற்றிக் கொள்ளும். சென்னை தினம் ஆகஸ்ட் 22 … Read more

தாலி கட்டுனா மட்டும்தான் லவ்வா?அப்போ லவ்வோட வேல்வியூ?நட்சத்திரம் நகர்கிறது டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை : பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டிலைர் எப்படி இருக்குனு பார்க்கலாமா? தமிழ் சினிமா மீடியாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக … Read more

தனுஷுடன் ஜோடிசேர இறங்கி அடிச்ச ஐஸ்வர்யா ராஜேஷ்: இல்லைன்னா சான்ஸ் கிடைச்சிருக்காதாம்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பத்மா என்ற கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்நிலையில், ‘வடசென்னை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன் வெற்றிக் கூட்டணி பொல்லாதவன் படத்தின் மூலம் இணைந்த தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி, ‘ஆடுகளம்’ படத்தில் அதிரடியாக அடித்து விளையாடினர். இதேகூட்டணி மீண்டும் ‘வடசென்னை’ படத்தில் இணைந்தபோது, அதிக எதிர்பார்ப்பு … Read more

பொண்ணும் பொண்ணும்.. பையனும் பையனும் லவ் பண்ணக் கூடாதா? நட்சத்திரம் நகர்கிறது டிரைலர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரைலரிலேயே படத்தின் கலர், கன்டென்ட், சர்ச்சை உள்ளிட்ட பல விஷயங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டுள்ளது பா. ரஞ்சித்தின் போல்ட்னஸை குறிக்கிறது. பொண்ணும் பொண்ணும்.. பையனும் பையனும் லவ் பண்ணக் கூடாதா? என்கிற கேள்வியுடன் இந்த படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதலுக்கும் குரல் எழுப்பி இருப்பது தெளிவாக தெரிகிறது. பா. ரஞ்சித் படம் சார்பட்டா பரம்பரை … Read more

நயன்தாரா கழுத்தில் புதிய டாட்டூ.. டிரெண்டாகும் புகைப்படம்.. அங்க டாட்டூ போட்ட என்ன அர்த்தம் தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாராவின் கழுத்துக்கு பின் புறம் புதிதாக ஒரு டாட்டூ போடப்பட்டுள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் வெற்றியைத் தொடர்ந்து கணவர் விக்னேஷ் சிவன் உடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனியாவில் சுற்றுலா செய்து வருகிறார் நயன்தாரா. அங்கே இருவரும் மாறி மாறி அன்பை பொழிந்த படி போட்டோக்களாக எடுத்துத் தள்ளி வருகின்றனர். கணவருடன் ஓவர் ரொமான்ஸ் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக … Read more