சென்னை ஏரியா பெயர்களை கொண்டாடிய தமிழ் சினிமாக்கள்…ஓர் பார்வை
சென்னை : தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996 ஜூலை 17 அன்றுதான் மெட்ராஸ், சென்னை எனப் பெயர் மாற்றம்பெற்றது. உலகின் பெருநகரங்களில் ஒன்றாக திகழும் இன்றைய சென்னை 383 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது.சென்னை பட்டினம், பட்டினம், மெட்ராஸ், சென்னை என பல பெயர்களை கொண்ட இந்த நகரம் தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, … Read more