தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை ஏன் பார்க்கணும்?…இந்த காரணத்திற்காக தான்
சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதியான இன்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. Thiruchitrambalam Public Review | Thiruchitrambalam Review | Thiruchitrambalam | Dhanush | *Review கர்ணன் படத்திற்கு பிறகு கிட்டதட்ட 16 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகி உள்ள தனுஷ் படம். அது மட்டுமல்ல, ஜகமே தந்திரம், மாறன், தி கிரே மேன் … Read more