என்னது…கோபி – ராதிகா திருமணம் நடக்க போகுதா?…இதுதான் அடுத்த ட்விஸ்டா?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு எபிசோடும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.கடந்த சில வாரங்களாக அடுத்து என்ன, அடுத்து என்ன என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.இதனால் இன்றைய தேதியில் பாக்யலட்சுமி சீரியல் தான் டிஆர்பி.,யில் முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் பாக்யா வீட்டை விட்டு வெளியேற போகிறார். அடுத்து … Read more