ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜயகாந்த்… இடையில் நடந்தது தெரியுமா?

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் சேர்ந்து நடித்த படங்களும் உண்டு. கமல்-ரஜினி, கமல்-விஜயகாந்த், ரஜினி-பிரபு, கமல்-பிரபு என்று பல முன்னணி நாடிகர்கள் இரண்டு ஹீரோ படங்களில் நடித்துள்ளனர். சில சமயம் கதாநாயகன் வில்லன் என்று கூட இரண்டு நடிகர்கள் நடித்ததுண்டு. கமல்-ரஜினி, கமல்-சத்யராஜ், என்று ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் இரு நடிகர்கள் நடித்ததுண்டு. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் விஜயகாந்த் வில்லனாக நடிக்கவிருந்த கதையை பற்றி இந்தக் கட்டுரையில் … Read more

மிரட்டும் பொன்னியின் செல்வன் போஸ்டர்.. இரண்டாவது சிங்கிளுக்கு ரெடியா மக்களே!

சென்னை : நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம். இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வம். மிகவும் பிரம்மாண்டமாக படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். படத்திற்காக மிகுந்த ஹோம்வொர்க் செய்துள்ளதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மணிரத்னம் கனவு படம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் … Read more

நான் முரட்டு சிங்கிளாகவே இருந்துக்குறேன்.. திருமணம் குறித்து எஸ்.ஜே சூர்யா கலகல பேச்சு!

சென்னை: வாலி குஷி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் ஜே சூர்யா, நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். துணை இயக்குநராக இருந்த காலத்தில் இவரது உழைப்பை பார்த்து, இயக்குநராகும் வாய்ப்பை அஜித் அளித்ததாக எஸ் ஜே சூர்யா பல மேடைகளில் கூறியுள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, அதற்கான காரணத்தையும் பகிர்ந்து உள்ளார். கஷ்டத்துடன் ஆரம்ப காலம் ஆரம்ப காலத்தில் துணை இயக்குநராக இருந்து வந்த எஸ்.ஜே.சூர்யா … Read more

“கைதி 2 ஸ்க்ரிப்ட் இன்னும் முடியல, இரும்புக் கை மாயாவி ரெடியா இருக்கு”: லோகேஷ் சொன்ன புது அப்டேட்

சென்னை: மாநகரம் தொடங்கி விக்ரம் வரை நான்கே படங்களில் இந்தியத் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றிகரமான 75வது நாளை கொண்டாடி வருகிறது. லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் ‘தளபதி 67′ படத்தை விரைவில் இயக்க உள்ளார். டாப் கியரில் லோகேஷ் கனகராஜ் குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், ‘மாநகரம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பலரது பாராட்டுகளையும் பெற்ற … Read more

சின்ன சின்ன ஆசை..‘ரோஜா’ மூவியின் 30 ஆண்டுகள்..ரசிகைகளின் ரகசிய காதலன்..அரவிந்த் சுவாமியின் லவ்லி ட்வீட்

சென்னை: மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தளபதி படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த அரவிந்த் சுவாமி, ரோஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ரோஜா வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை நினைவுப்படுத்தி அரவிந்த் சுவாமி லவ்லியாக ஒரு ட்வீட் செய்துள்ளார். ரோஜா நிகழ்த்திய மேஜிக் பகல் நிலவு, இதய கோவில், மெளன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், அஞ்சலி, சத்ரியன், தளபதி என வித்தியாசமான ஜானர்களில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் பட்டியலில் … Read more

சூட்டிங்கில் காயமடைந்த நாசர்.. மருத்துவமனையில் சிகிச்சை.. நலமாக உள்ளதாக கமீலா நாசர் தகவல்!

சென்னை : நடிகர் நாசர் சிறப்பான பல படங்களில் நடித்து வருபவர். தொடர்ந்து பல ஆண்டு காலங்களாக நடித்து வருகிறார். வில்லனாக தன்னுடைய கேரியரைத் துவங்கிய நாசர், ஹீரோ, கேரக்டர் ரோல்கள் என அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் நாசர். தற்போது தாத்தா கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். நடிகர் நாசர் நடிகர் நாசர் தன்னுடைய இயல்பான நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிப்பு, இயக்கம், திரைக்கதை, வசனம், … Read more

பாரதி அப்பாவிற்கு வந்த வயிற்று கேன்சர்.. அனைவரிடமும் மறைக்கும் வேணு.. உண்மை தெரிந்தால் என்னவாகும்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக காணப்படும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் ஹேமா மற்றும் லஷ்மி குறித்த உண்மைகளை தெரிந்துக் கொண்ட பாரதி அதை ஏற்க முடியாமல் அனைவரும் பொய் சொல்வதாக நினைக்கிறார். பாரதியின் அப்பாவிற்கும் உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. மருத்துவரிடம் அவர் யாருக்கும் தெரியாமல் ஆலோசனை பெறுகிறார். பாரதி கண்ணம்மா தொடர் விஜய் டிவியின் முன்னணி தொடர்களாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் … Read more

ஆடையை கழட்டி நடிச்சா என்ன தப்பு..கதைக்கு என்ன தேவையோ அதை செய்கிறேன்..அமலா பால் பேட்டி!

சென்னை : ஆடையை கழட்டி நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நடிகை அமலா பால் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2009 முன்னணி ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் … Read more

“நன்றி ஷங்கர் சார்“..அதிதியின் உணர்வுபூர்வமான பிறந்த நாள் வாழ்த்து!

சென்னை : விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அதிதி ஷங்கர், தனது அப்பாவுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்கள் முதல், திரைப்பிரபலங்கள் வரை பலரும் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஷங்கர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இவருடைய படங்கள் எல்லாமே தொழில்நுட்ப நுண்ணறிவும், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றம், மக்களிடம் விழிப்புணர்வு கொண்ட படங்களாகவே இருக்கும். இயக்குநர் … Read more

ரேபிடோ வாடகை பைக் ஓட்டும் அவார்டு வின்னிங் இயக்குநர்..வறுமையின் அவலம்..ட்ரெண்டாகும் ஹேஷ் டாக்

சென்னை: பெங்களூருவில் அவார்டு வின்னிங் இயக்குநர் ஒருவர் வாடகை பைக் ஓட்டுநராக பணியாற்றும் அவலம் குறித்து பயணி ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் வேலையிழந்ததும், பின்னர் பல முறை முயற்சி செய்தும் வருமானம் இல்லாததால் வேறு வழியின்றி ரேபிடோ வாடகை பைக் ஓட்டுநராகியுள்ளார் அவர். அவரது நிலை குறித்து பயணி பதிவிட்டதை அடுத்து அவருக்கு உதவ பீன் பெங்களூரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. திரையுலகில் கால் பதிக்க நினைத்த இளைஞர் திரையுலகில் கால்பதிக்க பலவித … Read more