ஜவான் படத்தில் விஜய் சேதுபதிக்கு என்ன ரோல் தெரியுமா? தெரிஞ்சா குஷி ஆய்டுவீங்க!
மும்பை : அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நடிகர் ஷாருக்கான் நடித்த எந்த படமும் வெளியாகாத நிலையில், பதான், ஜவான் மற்றும் டன்கி என அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாக உள்ளது. சமீபத்தில் ஷாருக்கான் மாதவன் நடித்த ராக்கெட்டரி மற்றும் லால் சிங் சத்தா ஆகிய படங்களில் கேமியோ ரோலில் மட்டுமே வந்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஷாருக்கான் இயக்குநர் … Read more