பிரமாண்டங்களில் இவரு அப்பவே அப்படி: இயக்குநர் ஷங்கர் பிறந்தநாளில் ஒரு ஸ்பெஷல் ஃப்ளாஷ்பேக்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கர் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கியுள்ள ஷங்கரின் கனவுப் படம் இதுவரை உருவாகவில்லை. அது என்ன படம் என்பது உங்களுக்கு தெரியுமா.? உதவி இயக்குநராகவே கலக்கிய ஷங்கர் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் மிக முக்கியமானவர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், அதற்கு முன்னர் … Read more

அஞ்சான்ல இருந்தது போலவே இருக்காரே.. சூர்யாவின் சூர்யா 42 லுக் குறித்து ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு மிரட்டலான வெற்றியை கொடுத்து வருகிறது. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சக்சஸ் காட்டி வருகிறார் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வணங்கான், வாடிவாசல், சிவாவுடன் ஒரு படம் என வரிசைக்கட்டியுள்ளது. நடிகர் சூர்யா நடிகர் சூர்யா, நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என வெற்றிப் படங்களாக அமைந்தன. ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதற்கெல்லாம் … Read more

2021ம் ஆண்டின் சிறந்த படங்கள்.. கர்ணன், டாக்டர், மாஸ்டர்.. சைமாவில் மாஸ் காட்டும் தமிழ் படங்கள்!

சென்னை: தென்னிந்திய சினிமாவிற்கான சைமா விருதுகள் விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிக நாமினேட் செய்யப்பட்ட தமிழ்ப் படங்கள் குறித்த பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. அதில், தனுஷின் கர்ணன், சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் மாஸ்டர் மற்றும் கங்கனா ரனாவத்தின் தலைவி உள்ளிட்ட படங்கள் அதிக நாமினேஷன்களை பெற்றுள்ளன. சைமா விருதுகள் கருப்பு நிற கவர்ச்சி சிலையை சினிமாவில் சிறந்த படங்களுக்கு வழங்கும் விழா தான் சைமா. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் … Read more

“அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு”: விருமன் சக்சஸ்மீட்டில் கார்த்தி

சென்னை: கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கிராமத்து கதைக்களத்தில் குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற விருமன் படத்தின் சக்சஸ் மீட்டிங் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். விருமன் வெற்றிக்கூட்டணி ‘கொம்பன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா – கார்த்தி கூட்டணி, ‘விருமன்’ படத்தில் இணைந்தது. வழக்கம் போல் முத்தையாவின் ஃபேவரைட் ஜானரான கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதேபோல், யுவன் சங்கர் ராஜா … Read more

இது எம்புரான் படை.. மாஸ் காட்டும் மோகன்லால், பிருத்விராஜ்.. லூசிஃபர் 2 ஸ்டார்ட்!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் மீண்டும் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் தரமான நடிப்பை கொடுத்த பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து லூசிஃபர் படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். மீண்டும் அவரது இயக்கத்தில் உருவான ப்ரோ டாடி படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், லூசிஃபர் 2 படத்தின் பணிகளை தொடங்கி உள்ளனர். நம்பர் ஒன் மலையாள திரையுலகின் … Read more

வான்டட்டா வந்து அடுத்த ஆடு வண்டியில ஏறிடுச்சு.. இனிமே அமைதியா இருக்க முடியாது.. அர்ஜுன் கபூர் ஆவேசம்

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் இளம் ஹீரோவாக வலம் வருகிறார். அமீர்கானின் லால் சிங் சத்தா மற்றும் அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்த நிலையில், அர்ஜுன் கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பொங்கி எழுந்துள்ளார். அதன் விளைவாக #ArjunKapoor மற்றும் #BoycottbollywoodForever உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை மீண்டும் பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். அர்ஜுன் கபூர் மூத்த … Read more

ப்பா.. ஸ்பெயின் சாலையில் ரொமான்டிக் நடனம்.. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் வேறலெவல் க்ளிக்ஸ்!

பார்சிலோனா: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், பார்சிலோனாவில் இருவரும் சாலையில் கைகளை கோர்த்துக் கொண்டு ரொமான்டிக் நடனமாடி உள்ளனர். ஸ்பெயின் டூர் புகைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். நயன்தாராவின் கண்கவர் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். ஸ்பெயினில் நயன் கணவர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா ஸ்பெயின் நாட்டுக்கு … Read more

அமீர் காலுக்கு என்ன ஆச்சு? திடீரென பாவனி போட்ட ட்வீட்.. பதறிப் போன பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனிக்கும் ஜெமினி கணேசன் பேரனான அபிநய்க்கும் இடையே காதல் மலருமா? மலராதா? என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்து பாவனியின் மனதில் இடம் பிடித்து விட்டார் அமீர். நடன இயக்குநரான அமீர் பிக் பாஸ் சீசன் 5ல் பாவனியின் பக்தனாக அவரை சுற்றி சுற்றி வந்த நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரையும் ஜோடிகளாக போட்டு ராஜூவையும் … Read more

ஆழ்வார்பேட்ட ஆண்டவர் சொன்ன காதல் இதுதான்..பா.ரஞ்சித்தின் ’அட்டக்கத்தி’ பட நினைவுகள்..அழகான பதிவு

சென்னை: அட்டக்கத்தி படம் மூலம் பா.ரஞ்சித் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. பா.ரஞ்சித் சமூக அக்கறையுள்ள பல படங்களை இயக்கியுள்ளார், பல படங்களை தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் தன்னைப்போல சிந்தனையுள்ள மாரி செல்வராஜை பரியேறும் பெருமாள் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அனைவராலும் பேசப்பட்ட படம் அது. காதல் என்றால் என்ன அழகான பாடல்கள் இதோ கமல்ஹாசன் நடித்த ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் காதலில் தோல்வி அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படும் இளைஞரைப் … Read more

பாடல் கம்போசிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்பதற்கு காரணம் தெரியுமா… சுந்தர் சி சொன்ன சுவாரசிய தகவல்

சென்னை: இயக்குநர் சுந்தர் சி தற்சமயம் அன்பே வா திரைப்படம் பாணியில் காஃபி வித் காதல் என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ரஜினி, கமல், அஜித் என்று மூவரையும் இயக்கிய இயக்குநர்களில் இவரும் ஒருவர். இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அண்ணாமலை சினிமா துறையே இளையராஜா பின்னால் சென்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் தனது தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மூன்று திரைப்படங்களுக்கு மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்திருந்தார் இயக்குநர் … Read more