டாப்லெஸ் போஸ்..இணையத்தை அலற விட்ட சீதா ராமம் ஹீரோயின்

சென்னை : ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சீதா ராமம்’.இந்த படம் சமீபத்தில் ரிலீசானது. தெலுங்கு படமாக உருவான இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன நாள் முதலே நல்ல வசூல், பாசிடிவ் விமர்சனங்களுடன் ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். காதலை அழகான முறையில், முகசுழிப்பு இல்லாமல் நம்முள் கடத்தியதே இப்படத்தின் வெற்றி என சொல்லலாம்.முதல் வாரத்தில் … Read more

75 நாட்களை நிறைவு செய்த விக்ரம்…ரூ.500 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததா?

சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படம் விக்ரம். இந்த படம் ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு, அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்திருந்த இந்த படத்தில் சூர்யா, ரோலக்ஸ் ரோலில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்த படம் தமிழகத்தில் இதுவரை எந்த படமும் பெறாத வசூல் சாதனையை படைத்தது. படம் ரிலீசாகி … Read more

ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்!

சென்னை: கால் அழகிக்கும் அந்த பிரபல நடிகைக்கும் டோலிவுட்டில் பலத்த போட்டி நிலவி வந்த நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்த நடிகையை பகிரங்கமாக கலாய்த்துள்ளாராம் அந்த போட்டி நடிகை. பெரிய நடிகர்கள் படங்கள் என்றதுமே கதையை பற்றியோ தனது கதாபாத்திரத்தைப் பற்றியோ கொஞ்சம் கூட கவலைப்படாமல் கால்ஷீட்களை அள்ளிக் கொடுத்துள்ளார் அந்த கால் அழகி. ஆனால், எல்லாமே காலாவதியான கதைகளாக இருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக ஓடாமல் போக நடிகைக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டது. ராக்கெட் வேகத்தில் … Read more

அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண 15 லட்சம்.. அந்த டைரக்டர் கை வச்சிட்டாரு.. நரிக்கூட்டம் ஜனனி ஷாக் பேட்டி!

சென்னை: ‘நரிக்கூட்டம்’ ஜனனி தன்னிடம் தவறாக நடந்த இயக்குநர் பற்றியும் சினிமாவில் நடிக்க அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொன்னாங்க என்பது குறித்தும் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நரிக்கூட்டம் யூடியூப் சேனலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி. சீரியல், சினிமா என்று அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தனக்கு நேர்ந்த காஸ்டிங் கவுச் மற்றும் பாடி ஷேமிங் உள்ளிட்ட விஷயங்களை பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியாக அளித்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார். நரிக்கூட்டம் ஜனனி பிளாக்‌ஷீப், நக்கலைட்ஸ் … Read more

மேலாடை இல்லை..நகையே ஆடை..சர்ச்சையில் சிக்கிய நடிகை விளக்கம்!

கேரளா : மேலாடை இல்லாமல் அரைநிர்வாண போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜானகி சுதீர் விளக்கம் அளித்துள்ளார். மலையாள ‘பிக் பாஸ்’ போட்டியாளரான ஜானகி சுதீர் மற்றும் அமிர்தா வினோத் நடிப்பில் லெஸ்பியன் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மலையாளப் படமான ‘Holy Wound’ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அசோக் ஆர்.நாத் இயக்கிய இத்திரைப்படம், சிறுவயதிலிருந்தே காதலித்து, பின்னர் பிரிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட இரண்டு இளம் பெண்களின் கதையை சுற்றிய உருவான திரைப்படமாகும். … Read more

சின்ன படங்கள்.. நம்மள நம்பித்தான் வருது.. ஓய்வெடுக்காமல் உழைத்த கெளசிக்.. பிக் பாஸ் அபிஷேக் உருக்கம்

சென்னை: யூடியூப் விமர்சகரும் சினிமா டிராக்கருமான கெளசிக் எல்.எம் நேற்று மாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ் சினிமா நடிகர்களையும் தாண்டி டோலிவுட் நடிகர் நானி, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் கெளசிக் எல்.எம் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அவருடைய நண்பரும் பிக் பாஸ் பிரபலமுமான அபிஷேக் ராஜா கெளசிக் பற்றி பதிவிட்டு இருப்பது ரசிகர்களை உருக வைத்துள்ளது. … Read more

அப்பா ஒரு தெய்வக்குழந்தை.. ரஜினிக்கு வாழ்த்துக்களை சொன்ன மகள்கள்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தற்போது 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் #47yearsofRajinism என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே அவரது இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரது மகள்களும் பங்கேற்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் வில்லனாகத்தான் தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார். அபூர்வ ராகங்கள் படத்தில் கேட்டை திறந்துக் கொண்டு வருவார் ரஜினி. அது அவருடைய சிறப்பான கேரியருக்கான கதவாக இருக்கப் போவது அவருக்கு … Read more

கணவருடன் கவர்ச்சி போட்டோஷுட்…கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு

மும்பை : பிரபல பாலிவுட் நடிகையான பிபாசா பாசு தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். பல படங்களில் அயிட்டம் சாங்கிற்கு ஆடியே ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியில் அஜ்னபீ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிபாசா, தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்திருந்தார். 2015 ம் ஆண்டு அலோன் என்ற படத்தில் கடைசியாக நடித்தார். தினோ மோரியா, ஜான் ஆப்ரகாம் போன்ற நடிகர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிபாசா, அலோன் … Read more

ஆடைகளை கழட்டி நடித்தது எனக்கு தப்பா தெரியல…அமலா பால் சொன்ன ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட் பதில்!

சென்னை: சரியான டீம் அமைந்தால் திரைப்படம் தயாரிப்பது என்பது கஷ்டமான வேலை இல்லை என்று கூறியுள்ளார் நடிகை அமலா பால். நடிகை அமலா பால் தயாரித்து, நடித்துள்ள கடாவர் திரைப்படம், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து நடிகை அமலா பால் ஃபிலீமி பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம். பிரபுசாலமன் படத்தை கூட தயாரிப்பேன் கேள்வி: இந்த படப்பிடிப்பில் நீங்கள் அழுது உள்ளீர்கள். எதனால்? … Read more

ரெண்டு பேரில் யார் வேண்டும்.. மகள் இனியாவிடம் சிக்கலின் முடிச்சை கொடுத்த பாக்கியா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தத் தொடர் டிஆர்பியிலும் கலக்கி வருகிறது. சேனலின் முதன்மையான தொடராக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ரசிகர்களை ஈர்க்கும் சின்னத்திரை நடிகர்கள் பெரியத்திரையில்தான் ரசிகர்களை கவர முடியுமா, இல்லை என்பதை சமீபத்திய சின்னத்திரை நடிகர்கள் நிரூபித்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் ரசிகர்களை குறிப்பாக பெண்களை எளிதாக கவரும் இவர்கள், சினிமா பிரபலங்களுக்கு … Read more