வேலை இல்லாததே காரணம்.. கணவரை பிரிந்த ரக்ஷிதா.. பதிலடி கொடுத்த தினேஷ்!
சென்னை : விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா. ஆனால் அந்த சேனலின் சரவணன் மீனாட்சி தொடர் இவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம செய்துக் கொண்டார். பிரிவோம் சந்திப்போம் தொடர் விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் தொடர் சிறப்பான வரவேற்பை ரசிக்களிடையே பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் … Read more