எங்க வீட்டு சூப்பர்ஸ்டார் யாரு தெரியுமா.. சவுந்தர்யா ரஜினி என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கேரியரை துவங்கி தற்போது 47வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் உள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ரசிகர்களும் இதை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனிடையே ரஜினியின் மகள்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்று, அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ சகோதரர்கள் படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். வில்லனாக தன்னுடைய பயணத்தை துவக்கினாலும் ஹீரோவாக இவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து சூப்பர்ஸ்டாரானவர் தற்போது … Read more