ரசிகர்களுக்காக சிம்பு செய்த காரியம்..இணையத்தில் கசிந்த தகவல்..பாராட்டும் ரசிகர்கள்!

சென்னை : ரசிகர்களுக்காக சிம்பு செய்த செயல் இணையத்தில் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. சிம்பு நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. … Read more

சட்டை பட்டனை கழட்டிவிட்டு காற்றுவாங்கும் டிடி.. சொக்கிப்போன ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவி தொகுப்பாளர் டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி. அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அதை பார்ப்பதற்கே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் காத்திருக்கும். அந்த அளவுக்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். டிடி தற்போது அதிகம் நிகழ்ச்சிகளில் வருவதில்லை என்றாலும் பட விழாக்கள் போன்ற ஷோக்களில் அதிகம் பங்கேற்று வருகிறார் அவர். டிடி கலகலப்பாக நிகழ்ச்சியை … Read more

கலைநிகழ்ச்சிகளில் புடவை மட்டுமே கட்டும் சாய் பல்லவி.. என்ன காரணம்னு தெரியுமா?

ஐதராபாத் : நடிகை சாய் பல்லவி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி இவருக்கு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அழகாக சேலையில், லூஸ் ஹேரில் இவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார் சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்த … Read more

விஜய் டிவி ஆங்கர் டிடியா இது.. என்னா ஸ்டைல்.. சும்மா அசத்துறாங்களே!

சென்னை : விஜய் டிவியின் பிரபல ஆங்கர் டிடி சமீப காலங்களில் அதிகமான சுற்றுலாக்கள், போட்டோஷுட்கள் என அசத்தி வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் டிடி முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் டிடி பதிவிட்டுவரும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். விஜய் டிவி ஆங்கர் டிடி விஜய் டிவியின் பிரபல ஆங்கர் டிடி அந்த சேனலின் பிரதான தொகுப்பாளராக விளங்குகிறார். … Read more

கனல் கண்ணன் கைது..பாண்டிச்சேரியிலிருந்து சென்னை அழைத்துவரும் போலீஸார்

சென்னை: கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில் பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். செசன்ஸ் கோர்ட் அவர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்த நிலையில் அவர் முன் ஜாமீனுக்கு உயர் நீதிமன்றத்தை நாடாமல் தலைமறைவாக இருந்தார். பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசிய கனல் கண்ணனை கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகிறார். கனல் கண்ணன் சர்ச்சைப்பேச்சு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்து … Read more

76வது சுதந்திர தினம்… தேசபக்தியை தூண்டிய டாப் 10 தமிழ் சினிமாக்கள்

சென்னை : இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சுதந்திர போராட்டங்கள் பற்றி சினிமாக்கள் எடுக்கப்பட்டன. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர தின தீயை வளர்த்திலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ரஜினி, விஜய், அமீர்கான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.அவர்களின் ரசிகர்களும் இதை பின்பற்றி வருகின்றனர். இந்தியாவின் 76-வது … Read more

ட்விஸ்ட்ன்னா இது தான் ட்விஸ்ட்…கோபிக்கு பாக்யா வச்சு செம ஆப்பு…இதை யாருமே எதிர்பார்க்கல

சென்னை : விஜய் டிவி சீரியல்களிலேயே எதிர்பாராத பல திருப்பங்களுடன், மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது பாக்யலட்சுமி சீரியல் தான். எப்போதெல்லாம் ரசிகர்கள் கொஞ்சம் டல் அடிப்பதாக உணர்கிறார்களோ எப்போதெல்லாம் கரெக்ட்டாக சரியான ட்விஸ்ட் வைத்து சபாஷ் வாங்கி விடுகிறார் டைரக்டர். தற்போதும் பாக்யலட்சுமி சீரியலில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் டிவி சீரியல்களில் தற்போது இந்த சீரிலுக்கு தான் அதிக டிஆர்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. தினம் தினம் அடுத்து என்ன எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி … Read more

75வது சுதந்திர தினம்…தேசபக்தியை தூண்டிய டாப் 10 தமிழ் சினிமாக்கள்

சென்னை : இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சுதந்திர போராட்டங்கள் பற்றி சினிமாக்கள் எடுக்கப்பட்டன. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர தின தீயை வளர்த்திலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ரஜினி, விஜய், அமீர்கான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.அவர்களின் ரசிகர்களும் இதை பின்பற்றி வருகின்றனர். இந்தியாவின் 75-வது … Read more

தமிழ் சினிமாவில் 47 வருடங்களாக ராஜ தர்பார் செய்யும் பாட்ஷா: ரசிகர்களை ஆளும் ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகத்திற்கும் தனி அடையாளமாக காணப்படுகிறார். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இன்று தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். ஆபூர்வங்கள் நிறைந்த ரஜினிகாந்த் திரைத்துறை எத்தனையோ கலைஞர்களை ரசிகர்களுக்காக திரையில் விருந்தாக்கியுள்ளது, ஆனால், ஒருசிலரை மட்டுமே சினிமாவின் தனிப் பிரபஞ்சமாக அடையாளம் கொடுத்தது. அதுவெறும் அதிர்ஷ்டத்தால் மட்டும் கிடைப்பது அல்ல. மாறாக தன்னம்பிக்கையும் வெற்றி … Read more

சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி.. தங்கள் வீடுகளில் ஏற்ற ரசிகர்கள் ஆர்வம்!

சென்னை : இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மறைந்த நடிகர் சிவாஜி கணேஷனின் வீட்டில் 3 இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். 75வது சுதந்திர தினம் நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு தியாகங்கள், போராட்டங்களை அடிப்படையாக கொண்ட இந்த சுதந்திரக் காற்றை நாமெல்லாம் … Read more