கணவரை நினைத்து உருகிய நடிகை மீனா… துணிந்து எடுத்த அதிரடியான முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த மீனா, இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். மீனாவின் கணவர் வித்யாசாகர் சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதனையடுத்து கணவரை நினைத்து உருகிய மீனா தற்போது அதிரடியாக முடிவெடுத்துள்ளார். குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின் 1982 முதல் சினிமாத் துறையில் பயணித்து வரும் மீனா, சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம், பின்னாளில் ஹீரோயினாக மாற வழிவகுத்தது. தெலுங்கில் பல … Read more

“வறண்டிருந்த வைகை இப்போ திறந்து ஓடிட்டு இருக்கு”: குறுக்க யாரும் வந்துடாதீங்கப்பா, வடிவேலு கலகல

சென்னை: தமிழ்த் திரையுலகின் தன்னிரகற்ற கலைஞர்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியமானவர். “வறண்டிருந்த வைகை இப்போ திறந்து ஓடிட்டு இருக்கு”: குறுக்க யாரும் வந்துடாதீங்கப்பா, வடிவேலு கலகல வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது தனது இரண்டாவது அத்தியாத்தைத் தொடங்கியுள்ளார். மக்களின் மகா கலைஞன் ‘வடிவேலு’ என்ற பெயரைக் கேட்டாலோ அல்லது உச்சரித்தாலோ கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு மக்களைச் சென்றடைந்தவர் வைகைப்புயல். … Read more

குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கறதுல இவ்ளோ இருக்கா.. நீயா நானா ஷோவில் மருத்துவர் ஷாலினி விளக்கம்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக கோபிநாத்தின் நீயா நானா காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி விவாத நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சிறப்பான விவாதங்களை முன்னெடுத்து வருகிறது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பில் எல்லை மீறி ரூல்ஸ் போடும் நியூ ஏஜ் அம்மாக்கள் மற்றும் பெரியவர்கள் குறித்த தலைப்பில் விவாதம் முன்வைக்கப்பட்டது. விஜய் டிவி நிகழ்ச்சி விஜய் டிவியின் ஆங்கராக நீயா நானா ஷோ மூலம் சிறப்பாக அறியப்படுபவர் கோபிநாத். … Read more

யோகாவை கூட பார்ட்னரோடத்தான் செய்வாங்களாம் ரகுல் பிரீத்.. என்னமா உடம்பை வளைக்கிறாங்க!

சென்னை : நடிகை ரகுல் பிரீத் சிங், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் மாடலிங்கிலும் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறார். கன்னடத்தில் தன்னுடைய சினிமாவின் முதல் என்ட்ரியை கொடுத்த இவர், தடையறத் தாக்க என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் சிறப்பான படங்களில் நடித்து … Read more

அட்டக் கத்தி முதல் சார்பட்டா பரம்பரை வரை… 10 ஆண்டுகளில் இயக்குநர் பா. ரஞ்சித் நிகழ்த்திய ராஜபாட்டை

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் பா. ரஞ்சித் தான் இயக்கிய முதல் படமான ‘அட்டகத்தி’ மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். கார்த்தியுடன் மெட்ராஸ், ரஜினியுடன் கபாலி, காலா என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அட்டகத்தியில் அமர்க்களமான அறிமுகம் கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக மட்டுமில்லாமல், நம்பிக்கைக்குரிய படைப்பாளராக பார்க்கப்படுபவர் பா. ரஞ்சித். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பா. ரஞ்சித், ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகின் … Read more

எனக்கு கல்யாணமா.. குக் வித் கோமாளி புகழ் அம்மு அபிராமி சொன்ன பதிலை பாருங்க!

சென்னை : நடிகை அம்மு அபிராமி, தானா சேர்ந்த கூட்டம், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சிறப்பான அறிமுகத்தை தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி கொடுத்த பிரபலத்தையடுத்து தற்போது 6 படங்களில் கமிட்டாகியுள்ளார் அம்மு அபிராமி. நடிகை அம்மு அபிராமி நடிகை அம்மு அபிராமி தானா சேர்ந்த கூட்டம், அசுரன், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிரட்டியவர். இந்தப் படங்களில் … Read more

முதலில் சர்ச்சை, பிறகு மன்னிப்பு, இப்போது தேசியக் கொடி: அப்டேட் ஆன பிரபல ஹாலிவுட் ஹீரோ!

மும்பை: இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமீர் கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மக்கள் இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என ஒருதரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தேசியக் கொடி விவகாரத்தில் அமீர்கானின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அமீர்கானின் லால் சிங் சந்தா இந்தியில் பல தரமான படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் அமீர்கான். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் அமீர் கான் நடிப்பில் ‘லால் … Read more

காளிகாம்பாள் கோயிலில் சாமி கும்பிட்ட ஐஸ்வர்யா ரஜினி.. உருகி உருகி யாருக்காக வேண்டிக்கிறாங்க!

சென்னை : இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். தனுஷுடனான பிரிவுக்கு பிறகு தன்னுடைய உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்டிவரும் ஐஸ்வர்யா, வொர்க் அவுட் வீடியோக்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவரை அதிகமாக கோயில் விசிட்களில் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, 3 மற்றும் வை ராஜா … Read more

நீங்க தான் காப்பாத்தணும்.. திடீரென அந்த இயக்குநருக்கு போன் போட்ட பாலிவுட் பிரபலம்.. நடக்குமா?

ஹைதராபாத்: பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு அதிகம் வளர்ந்து விட்டதால் தலையே தூக்க முடியாத நிலையில், முன்னணி நடிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சமீபத்தில் வெளியான அந்த படத்திற்காக அந்த இயக்குநர் வரை அழைத்து புரமோஷன் செய்த நிலையிலும், நடிகரின் படம் கல்லா கட்டவில்லை. இந்நிலையில், அதிரடியாக இயக்குநர் தான் உதவ வேண்டும் என அந்த பிரபல பாலிவுட் நடிகரே போன் போட்டு கெஞ்சி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மூழ்கும் … Read more

செகண்ட் ஹனிமூன் போன விக்னேஷ் -நயன்… கணவருக்காக நயன்தாரா செய்த வேலையை பாருங்க!

பார்சிலோனா : திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடினர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி. இதையடுத்து தனது படங்களில் பிசியாக நடித்து வந்தார் நயன்தாரா. ஜவான், இறைவன் படங்களில் இவர் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே சூட்டிங்கில் கிடைத்த கேப்பை சிறப்பாக பயன்படுத்தி தற்போது பார்சிலோனாவில் தங்களது இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். நடிகை நயன்தாரா நடிகை நயன்தாரா ஐயா படத்தில் நடிக்க துவங்கியதிலிருந்தே தொடர்ந்து பிசிதான். கோலிவுட்டில் இவரது கை அப்போதிலிருந்து தற்போது வரை … Read more