வைன் பிளஸ் டின்னர்.. வின்னராம்.. இன்னும் அந்த பிரசாந்த் படத்தை மறக்காம இருக்காரே கிரண்!

சென்னை: நடிகை கிரண் கையில் சரக்குடன் பார்ட்டி பண்ணும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை போதையாக்கி வருகிறார். நடிகை கிரண் எந்தவொரு புதிய படத்திலும் கமிட் ஆகாத நிலையிலும், தினமும் சோஷியல் மீடியாவில் படு கவர்ச்சியாக அவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் டிரெண்டாகி வருகிறார். சமீபத்தில் அவர் முழு நிர்வாணமாக பதிவிட்ட புகைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஓ போடு கிரண் சியான் விக்ரமின் ஓ போடு படத்தில் “தீவானா தீவான … Read more

இந்தியன் 2 சூட்டிங்கிற்காக சென்னைக்கு கிளம்பிய காஜல் அகர்வால்.. என்ன இவ்ளோ ஸ்லிம் ஆயிட்டாங்க!

மும்பை : நடிகை காஜல் அகர்வால் பழனி என்ற தமிழ்ப்படம் மூலம் அறிமுகமாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றார். தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்து ரசிகர்களையும் கவர்ந்தார். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்தநிலையில் இந்தியன் 2 படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. நடிகை காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தியில் சிறப்பான முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் பழனி என்ற படத்தில் பரத்துடன் … Read more

என்னை மன்னிச்சிடுங்க ஷங்கர் சார்.. அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி.. அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்!

சென்னை: தியேட்டரில் விருமன் படத்தை பார்த்து முடித்து விட்டு இயக்குநர் ஷங்கரிடமே வீடியோ மூலம் அவரது மகள் அதிதி ஷங்கருக்கு காதல் சொன்ன கூல் சுரேஷின் நிலைமை தற்போது காதல் பட கிளைமேக்ஸில் வரும் பரத்தின் நிலைமை போல மாறிவிட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதிதி ஷங்கர் தான் என்னுடைய காதலி என்று தியேட்டரில் கூல் … Read more

என்னவொரு மியூசிக்.. சான்ஸே இல்லை.. மனங்களை கவர்ந்த ’மறக்குமா நெஞ்சம்’ பாடல் வெளியீடு!

சென்னை: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு வரும் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பலத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள மறக்குமா நெஞ்சம் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. ரஜினி, கமல் … Read more

தனுஷ் – வடிவேலு கூட்டணிய எந்தப் படத்துலயாவது பாத்துருக்கீங்களா?: ஏன்னு யாருக்காவது தெரியுமா?

சென்னை: கோலிவுட்டில் டாப் ஸ்டாரான தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலந்துகட்டி கலக்கி வரும் தனுஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், தனுஷும் வைகைப்புயல் வடிவேலுவும் இதுவரை இணைந்து நடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் துருவ நட்சத்திரம் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமான தனுஷ், ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாற்றங்களை சந்தித்தார். ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ என சில … Read more

காத்துவாக்குல ரெண்டாவது ஹனிமூன்.. பார்சிலோனாவில் ரொமான்டிக் மூடில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

சென்னை: திருமணத்துக்கு பிறகும் தீவிரமாக பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மும்பையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி உடன் இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்த வந்த நிலையில், திடீரென இரண்டாவது ஹனிமூனுக்கு கணவருடன் கிளம்பி சென்றிருக்கிறார் நயன்தாரா. விமானத்தில் ஏறியதில் இருந்து பார்சிலோனாவில் இருவரும் படு ரொமான்டிக் மூடில் இருக்கும் போட்டோக்கள் வரை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். … Read more

அமீர்கானுக்கு உதவி செய்ய போய் ஷாருக்கானுக்கும் வந்த தலைவலி.. அந்த 3 படமும் என்ன ஆகப்போகுதோ?

மும்பை: பாலிவுட்டில் பாய்காட் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகத்துக்கும் எச்சரிக்கையாக மாறி உள்ளது. இந்துக்களின் நம்பிக்கையை அமீர்கான், கரீனா கபூர் புண்படுத்தி விட்டனர் என்றும் லால் சிங் சத்தாவை தியேட்டருக்குச் சென்று பார்க்கக் கூடாது என்றும் பாலிவுட் ரசிகர்கள் நடத்திய பாய்காட் டிரெண்டிங் இறுதியில் வென்று விட்டது. இந்நிலையில், அமீர்கானுக்கு உதவி செய்த ஷாருக்கானின் படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் பாய்காட் பதான் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஜீரோ படத்தில் வாங்கிய அடி … Read more

திடீர்னு புருஷன் கூட நம்பர் நடிகை வெளிநாட்டுக்கு பறக்க இது தான் காரணமா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நம்பர் நடிகை திடீரென வெளிநாட்டுக்கு பறந்து சென்றிருப்பது சும்மா ஜாலியான டூருக்காக அல்ல என்றும் அதில் ஒரு சூப்பரான மேட்டர் ஒளிந்திருக்கு என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்பத்தான் திருமணம் ஆகும் என ரசிகர்கள் ஏங்கி வந்த நிலையில், ஒருவழியாக காதலரை கரம் பற்றி விட்டார் நம்பர் நடிகை. ஏற்கனவே வெளிநாட்டு ட்ரிப் எல்லாம் முடிந்த நிலையில், மீண்டும் இன்னொரு ரவுண்டா என ரசிகர்களை கிண்டலடிக்க வைத்து விட்டு சத்தமில்லாமல் பெரிய சம்பவத்தையே செய்ய … Read more

“ஆப்கெல்லா ஐலசா பாணியில் அனன்யா பாண்டேவை அலேக்காக தூக்கிய விஜய் தேவரகொண்டா”: இப்படியும் ப்ரோமோஷனா?

பஞ்சாப்: தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ”லைகர்’ படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இந்தியாவின் முக்கியமான நகரங்களில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப்பில் நடந்த ‘லைகர்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா செய்த சம்பவம், ரசிகர்களுக்கு ஷாக்கிங் கொடுத்துள்ளது. விஜய் தேவரகொண்டாவின் ஆக்சன் ட்ரீட் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்குப் பின்னர், தெலுங்கு சினிமாவில் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது ‘லைகர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் … Read more

சிவாஜி ரீ ரிலீஸுக்கே தியேட்டர் தெறிக்குதே.. 47 வருட ரஜினிஸம்.. ஃபேன் பாய் ஆன இயக்குநர்!

சென்னை: சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரஜினிகாந்தின் 47 வருட திரை வாழ்க்கையை முன்னிட்டு மீண்டும் சிவாஜி தி பாஸ் படம் திரையிடப்பட்டது. புதிய படத்தை எப்படி ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அந்த அளவுக்கு ரஜினிகாந்தின் இளம் ரசிகர்கள் பட்டாளம் தியேட்டரை தெறிக்க விட்டுள்ளது. அதிலும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநரின் ஃபேன் பாய் சம்பவம் வேறலெவல். சபாஷ் சரியான போட்டி தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே இப்படியொரு சரியான போட்டி காம்போவை எங்கேயும் பார்த்திருக்க … Read more