சகலமும் அறிந்த கமலின் சகலகலா வல்லவன்: 40 ஆண்டுகளாக ரசிகர்களை கிறங்கடித்து வரும் கமர்சியல் கண்டெய்னர்
சென்னை: கமலின் நடிப்பில் பல வெற்றிப் பெற்றாலும், சில படங்கள் தான் அவரை எல்லா தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சென்றது. கமலின் சூப்பர் ஹிட் கமர்சியல் படங்களின் எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு குறைவு தான். அப்படி அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்களில் ‘சகலகலா வல்லவன்’ ரொம்பவே முக்கியமான திரைப்படம். அசத்தல் கூட்டணி ‘சகலகலா வல்லவன்’ படத்தின் முதல் வெற்றியே, அதில் இணைந்த மெகா கூட்டணி தான். ஏவிஎம் தயாரித்த இந்தப் படத்தை டாப் … Read more