புஷ்பா 2வுக்கும் நோ சொல்லிட்டாரா விஜய்சேதுபதி?.. பரபரக்கும் தகவல்.. இதுதான் காரணமா?
சென்னை: மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. புஷ்பா 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அல்லு அர்ஜுன் உடன் மோதப் போகிறார் விஜய்சேதுபதி என தகவல்கள் கடந்த சில வாரங்களாக டிரெண்டாகி வந்தன. இந்நிலையில், புஷ்பா 2 உள்ளிட்ட எந்த படத்திலும் விஜய்சேதுபதி வில்லனாக கமீட் ஆகவில்லை என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பாவுக்கே முயற்சி புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் பகத் ஃபாசிலுக்கு முன்னதாக … Read more