எனக்கு இந்த நடிகை தான் பிடிக்கும்.. பளிச்சின்னு சொன்ன அதிதி ஷங்கர்.. நல்லா தெளிவா இருக்காங்களே!
சென்னை: சூர்யாவின் 2டி என்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் வழக்கமான பார்முலா என்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நடிகையாக அறிமுகமாகியுள்ள ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு எந்த நடிகை பிடிக்கும் என்ற விவரம் வெளிவந்துள்ளது. எதார்த்தமான நடிப்பால் வெற்றி அதிதி … Read more