Revathi: மனசே கஷ்டமா இருக்கு.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரேவதி!
சென்னை: என்பது கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக நம் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரேவதி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் துணிச்சலோடு நடித்து பெயர் எடுத்த நடிகை ரேவதி, இன்றும் தனது கேரியரை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். தற்போது நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை