Raja Saab: பிரபாஸ்க்கு அடுத்த ஹிட் ரெடி.. மிரட்டும் புது லுக்.. ராஜாசாப் படத்தின் போஸ்டர் ரிலீஸ்!
ஹைதராபாத்: இந்திய சினிமா என்றால் அது இந்தி சினிமா தான் என இருந்த மாயை தற்போது தென்னிந்திய சினிமாக்கள் உடைத்து வருகின்றது. அதில் பல கலைஞர்களுக்கு முக்கிய பங்கு இருந்தாலும், தெலுங்கு சினிமா உலகில் இருந்து மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் நடிகர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் என பலர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் பிரபாஸ்க்கு தனி