மாஸ் நடிகருக்கு மரண அடி கன்ஃபார்ம்?.. பிரைட் நடிகரின் ருத்ர தாண்டவத்தால் ஆடிப்போன திரையுலகம்!
சென்னை: இதுவரை எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் பிரைட் நடிகரை வைத்து படம் எடுத்து இப்படியொரு பில்டப் செய்யவில்லை என்றும் முதன்முறையாக அந்த தயாரிப்பு நிறுவனம் இப்படியெல்லாம் செய்யக் காரணமே பிரைட் நடிகர் இந்த முறை இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கப்போவது உறுதி என்கிற முடிவில் இருப்பது தான் என்கின்றனர். இந்த ஆண்டு உச்ச நடிகர் படத்தை விட மாஸ்