BB hindi: பிக்பாஸ் இந்தியில் மிரட்டிய கன்டஸ்டண்ட்.. வச்சு செஞ்ச ஸ்ருதிகா.. ராக்கிங் பர்பார்மென்ஸ்!

மும்பை: நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் ஸ்ரீ படத்தில் சூர்யாவின் ஜோடியாக என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தித்திக்குதே, ஆல்பம் என அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்த இவர் அத்தோடு மூட்டையை கட்டிக்கொண்டு வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பிசினஸிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மீண்டும் குக் வித்

கோலாகலமாக நடந்த கிருஷ்ணதாஸ் கீர்த்தனை.. இரண்டாவது முறையாக பங்கேற்ற அனுஷ்கா ஷர்மா & விராட் கோலி!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். தங்களது கேரியரை நோக்கிய பயணத்தில் இவர்களை சிறப்பாக பார்க்க முடிகிறது. இருவரின் ரொமான்ஸ் பக்கங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் கர்வா சௌத்தை முன்னிட்டு

Actor Suriya: இப்ப தெரியுதா.. சூர்யாவிடம் கேட்ட அஜித்.. அட இப்படி ஒரு விஷயம் இருக்கா?

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது கங்குவா படம். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா. இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது கங்குவா. இந்தப் படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களில் அடுத்தடுத்து படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கங்குவா பட பிரமோஷன்கள் அடுத்தடுத்து சென்னை, மும்பை,

காசுக்காக கட்சி தொடங்கினாரா விஜய்?.. தவெக மாநாட்டை விட தளபதி 69ல் பிஸி.. செய்யாறு பாலு பேச்சு!

சென்னை: வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக விஜய்யின் முதல் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய் கொடியை அறிமுகப்படுத்தும் விழாவில் கூட கொடிக்கான விளக்கத்தைக் கூட மாநாட்டில் கொடுக்கிறேன் எனக் கூறிவிட்டார். கோட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் வெற்றி விழா என எதையுமே நடத்தாமல் அப்படியே

Rithika: பகத் ஃபாசில் கிட்ட இருந்து அதிகமா கிடைச்சது.. வேட்டையன் அனுபவம் பகிர்ந்த ரித்திகா சிங்!

சென்னை: நடிகர் பகத் ஃபாசில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். சமீபத்தில் ரஜினிகாந்துடன் பகத் ஃபாசில் இணைந்து நடித்திருந்த வேட்டையன் படம் வெளியாகி மிக சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப்

Divya Shridhar: இத்தனை பட்டும் திருந்தலையே.. தன்னுடைய சொந்தக்கதையை காமெடியாக்கிய திவ்யா ஸ்ரீதர்!

       சென்னை: செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர் சீரியலின் மூலம் அதிகமான ரசிகர்களை பெற்று வருபவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், முன்னதாக தன்னுடன் நடித்த அர்னவை காதலித்து ஐந்து ஆண்டுகள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர். இவர்கள் இருவரின் திருமணமும் இந்து

Ajithkumar: ஒரே நேரத்துல ரெண்டா.. அஜித்தோட குட் பேட் அக்லி படத்துல டைரக்டர் செய்துவரும் சம்பவம்!

சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Vijay: அட்லி இயக்கத்தில் இணைகிறாரா விஜய்?.. அப்ப தளபதி 69 கடைசி படம் இல்லையா?

சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த சிறப்பான மூவ்களை கொடுத்து வருகிறார். ஒருபுறம் தன்னுடைய கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் சூட்டிங்கை கடந்த மாதம் 6ம் தேதி துவங்கி முதல் ஷெட்யூலை நிறைவு செய்துள்ளார். அடுத்ததாக தன்னுடைய கட்சி மாநாட்டிற்கான பணிகளை ஜரூராக தன்னுடைய டீமுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். வரும் 27ம் தேதி தவெக

திட்டமிட்டபடி கச்சேரி நடக்குமா? தீபா வருவாளா? கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ஆசிரமத்தில் சக்தி தீபாவை எப்படி கச்சேரிக்கு அழைத்து செல்வது என யோசித்துக்கொண்டு சோகமாக இருக்க. அப்போது அங்கிருக்கும் சிறுவர்கள், தீபா அக்காவை நம்ம ஆசிரம வேனிலேயே அழைத்துச்சென்றுவிடலாம். ஆசிரமத்தில் இருப்பவர்களை அப்படித்தான் அழைத்துச் செல்வார்கள். யாராவது கேட்டால் ஆசிரமக் குழந்தைகள் என சொல்லி சமாளிக்கலாம் என்று சொல்ல சக்தியும் ஓகே என்கிறார். நாங்க

ஒரே நாளில் எல்லாமே மாறிபோச்சு.. இனி நான் என்ன செய்வேன்..தாயின் மறைவு குறித்து நடிகர் உருக்கம்!

சென்னை: கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு, ஜேபி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தாயை பறிகொடுத்து சோகத்தில் தவித்து