கதறி அழுத இசக்கி.. கோபத்தின் உச்சத்தில் சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், நெஞ்சை பிடித்துக்கொண்டு வைகுண்டம் வலியால் துடித்துக்கொண்டு இருக்க, இந்த நேரம் வீட்டுக்கு வரும் பரணி, சரிந்து கிடக்கும் வைகுண்டத்தை பார்த்து மாமா என்ன ஆச்சு என்று கேட்க, உன்  அப்பா சௌந்தர பாண்டி என் அப்பாவை நெஞ்சில மிதிச்சிட்டாரு,  அப்பா அப்படியே நெஞ்சை பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டாரு என்று சொல்லி அழுகிறாள் இசக்கி. பரணி,

Salman khan: உயிருக்கு அச்சுறுத்தல்.. குண்டு துளைக்காத புதிய காரை வாங்கிய சல்மான்.. விலை இவ்வளவா?

       மும்பை: நடிகர் சல்மான் கான் பல ஆண்டுகளாக பாலிவுட்டில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். 58 வயதான நிலையிலும் இவரையும் இவரது மார்க்கெட்டையும் பாலிவுட்டில் அசைக்க முடியவில்லை. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். திரைப்படங்களில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் தான் கிங்குதான் என்பதை

Suriya: திஷா பதானியுடன் இணைந்து கோவா கடற்கரையை சூடாக்கிய சூர்யா.. கங்குவா 2வது சிங்கிள்!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நடராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் கேரியரில் அதிகமான பட்ஜெட்டில் மிகுந்த பிரம்மாண்டமாக

Simbu: கட்டம் கட்டி கலக்குறோம்.. வைப் மோடில் கட்டம் போட்டு காட்டிய சிம்பு.. சிம்பு ரிட்டர்ன்ஸ்!

சென்னை: நடிகர் சிம்புவின் தக் லைஃப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. மணிரத்னம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தின் சூட்டிங் துவங்கும் என்று கூறப்பட்டது.

ஒரு நாளைக்கு 500 ரூபாய்தான் கொடுப்பார். வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட விஜய் சேதுபதி மகன்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி படங்களில் நடிப்பதுடன் தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலும் பங்கேற்று மிகச் சிறப்பான கவனத்தை பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவரது மகாராஜா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா வெளியாகி அவருக்கு நல்ல விமர்சனங்களையும்

ஓவியாவின் புதிய வீடியோ.. பாங்காக்கில் நைட் பார்ட்டி.. செம வைப் பண்ணும் தக் லைஃப் தலைவி!

சென்னை: நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என இணையத்தில் வைரலான லீக் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் DM செய்ய சொல்லி கெஞ்சிக் கேட்டு எப்படியோ ஒரு வழியாக அந்த பலான வீடியோவை பார்த்து விட்டனர். அது ஃபேக் வீடியோ என பதிவிடாமல் என்ஜாய் பண்ணுங்க என இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விகளுக்கு ஓவியா அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியில்

பெஸ்ட்.. பெஸ்ட்.. தீபாவளிக்கு புது விளம்பரம்.. சூர்யாவின் கங்குவா பாடலை பங்கமாக்கிய ஃபேன்ஸ்!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கிளான யோலோ பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அதே வேகத்தில் அந்த பாடலை சூர்யாவின் ஹேட்டர்கள் எப்படியெல்லாம் கலாய்க்க முடியுமோ கலாய்த்து வருகின்றனர். தீபாவளி நெருங்கி வருவதால் சரவணா ஸ்டோர்ஸின் புதிய விளம்பரம் வந்துடுச்சு என பெஸ்ட்..

Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் இணையும் ராயன்.. நிறைவேறும் நீண்டநாள் கனவு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி ரிலீசாகி கல்லா கட்டி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் உடல்நலப் பிரச்சினை காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது. இதனிடையே சென்னையில் கூலி படத்தின் சூட்டிங் நாளைய

அர்ஜூன் இயக்கும் 'சீதா பயணம்' பட அப்டேட்.. எல்லாமே ஆசை மகளுக்குத்தான்!

சென்னை: நடிகரும், இயக்குனருமான ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீதா பயணம்’ படத்தின் நாயகன் பற்றிய தகவலை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா பற்றிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுக்கும் மேலாக, வில்லன் மற்றும் குணசித்திர

முடியலப்பா.. ஜவ்வு போல இழுக்கும் கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை:நேற்றைய எபிசோடில், தர்மலிங்கத்திற்கு இறுதி சடங்கை செய்த இனியன், அப்பாவை நினைத்து கதறி அழுதுக்கொண்டு இருக்க மைதிலி அழாத என்ற இனியனை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்க. அந்த இடத்திற்கு கார்த்திக், அருண்,ஆனந்த் மூன்று பேரும் வர, கார்த்திக் அவர்களை தனியாக அழைத்து. துங்கா போன் செய்து, இதுதான் உங்க குடும்பத்தின் முதல் பலி இனி அடுத்தடுத்து இப்படித்தான் நடக்கும்