ஜெயம் ரவிக்கு மும்பையில் இரண்டாவது திருமணமா? வாய்க்கு வந்ததை உளறும் பிரபலம்!
சென்னை: ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு குறித்து மௌனம் கலைத்துள்ள ஆர்த்தி அறிக்கையில் வெளியிட்டு இருந்தார். அதில், இந்த விவாகரத்து முடிவு ஜெயம் ரவியின் தன்னிச்சையான முடிவு என்று ஆர்த்தி கூறியிருக்கும் நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் பேசி இருக்கிறார். ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரவி, அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து குறுகிய