அப்படி மட்டும் செஞ்சுடாதீங்க.. அமரன் பட இயக்குநரிடம் சத்தியம் வாங்கிய சாய் பல்லவி.. மேடம் உஷார்தான்
சென்னை: பிரேமம் படத்தில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். க்யூட்டான எக்ஸ்பிரெஷன், சிறந்த நடிப்பு, அளவான அழகு என அவர் தனக்கான பாதையில் சிறப்பாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் நாளை அமரன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ப்ரோமோஷனில் அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக