தீபாவளிக்கு முல்தானி மிட்டியில் உடையா?.. பார்க்கவே ஒரு மார்க்கமா இருக்கே.. திணற வைக்கும் தனுஷ் ஜோடி!

மும்பை: தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சோனம் கபூர் ஃபேஷன் துறையில் ரொம்பவே ஆர்வமாக உள்ளவர். ஓரினச்சேர்க்கையாளர்களின் படங்களில் எல்லாம் ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து படு போல்டாக நடித்த அனில் கபூரின் மகளான இவர் தற்போது தீபாவளிக்கு புதுவிதமான உடையை அணிந்துக் கொண்டு ரசிகர்களையும் பிரபலங்களையும் குறிப்பாக பாலிவுட்

45 கோடி முதலீடு.. வெறும் 66 ஆயிரம் மட்டுமே வசூல்.. மொத்தமும் நஷ்டம்.. நெப்போடிசம்தான் காரணமா?

சென்னை: இந்திய திரை உலகம் மிகவும் பெரியது. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் இருப்பதைப்போல், மொழிவாரி சினிமா உலகங்களும் உள்ளது. குறிப்பாக, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிவாரி சினிமா உலகங்களும் உள்ளது. ஆனால் பொதுவாக இங்கு, பாலிவுட் சினிமா உலகத்தினை வட இந்திய சினிமா உலகம் என்றும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை

விஜய்யின் அரசியல் மாநாடு பேச்சு.. பாஜகவை எதிர்க்க யோசிப்பார்.. ராதிகா என்ன சொல்லிருக்காரு பாருங்க

சென்னை: விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சில நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கைகள், வழிகாட்டிகள் உள்ளிட்டவைகளை பற்றி பேசிய அவர்; தமிழ்நாட்டை ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து அரசியல் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க விஜய்யின் பேச்சு குறித்து ராதிகா சில விஷயங்களை

கெட்டவனைத்தான் மக்களுக்கு பிடித்திருந்தது.. ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி சூர்யா ஓபன் டாக்

சென்னை: சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சூர்யா அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் The Boss.. சிபி சக்கரவர்த்தி ஒரு முடிவோடுதான் இருக்காரு போல

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது ரிலீஸாகவிருக்கிறது. இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்டடித்திருக்கின்றன. இந்தச் சூழலில் அவரும் சிபி

Urvashi: பிரபல நடிகர்களைப் பற்றி பேச தைரியம் இல்லை – மனம் திறந்த ஊர்வசி

கொச்சி: நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. தனது இயல்பான நடிப்பினால் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்று இவரைக் கூறலாம். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டும் தனது அனுபவத்தைக் கொண்டும் அட்டகாசமாக நடிப்பவர் இவர்.

Raghava Lawrence: அந்த மனசுதானே கடவுள்.. 49வது பிறந்த நாளில் லாரன்ஸ் மாஸ்டர் செய்ததைப் பாருங்க!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பினைக் கடந்து, தனது வருமானத்தின் மூலமும் தான் உதவி செய்வதைப் பார்த்த அவருக்கு உறுதுணையாக பல பிரபலங்கள் முன்வந்ததாலும் அவர் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார். குறிப்பாக, பெற்றோர்களை இழந்த குழந்தைகளை நன்கு படிக்க வைத்து ஆளாக்குவது என, நம் கண் முன்னே பல நூற்றுக்கணக்கான குழந்தைகளை ஆளாக்கியுள்ளார் ராகவா

Nayanthara: செல்ஃபிக்காக காத்திருந்த ரசிகர்கள்.. நயன்தாரா என்ன செஞ்சாங்க தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து நடிப்பு, தயாரிப்பு, பிசினஸ் என தன்னை மிகவும் என்கேஜாக வைத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. மண்ணாங்கட்டி என்ற படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள நயன்தாரா அடுத்ததாக கவினுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2003ம் ஆண்டில் மலையாளத்தில் மன்சின்னகரே என்ற படம்

சீரியலில் அப்படி.. நைட் பார்ட்டியில் குடியும் கூத்துமாக இருக்கும் நடிகை.. அதுவும் நாலு பெஸ்டியாம்!

சென்னை: சினிமாவில் நடிக்கும் நடிகைகளைவிட சீரியலில் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தினம் தினம் தொலைக்காட்சியில் பார்த்து பழகிப்போன இவர்களை குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வருகின்றனர் இல்லத்தரசிகள். இப்படி பெண்கள் மனதில் இடம் பிடித்த அந்த பிரபல சீரியல் நடிகை தான் பப்பில் நைட்பார்ட்டியில் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டு தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

விஜய்யின் அரசியல் மாநாடு.. ஹைப்பர் பேச்சு.. தளபதி 69க்கு சிக்கல் வருமோ?.. ரசிகர்கள் கவலை

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்தின் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கோலிவுட்டின் மாஸ்