Surya: பீனிக்ஸ் பட வாய்ப்பை வேண்டாம் என்ற சூர்யா.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழி படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். வில்லனாகவும் ஹீரோவாகவும் அடுத்தடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது ஹீரோவாகவே சில காலங்கள் நடிக்கலாம் என தெரிவித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலும் ஹோஸ்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின்

அமரன் நடிகை சாய் பல்லவிக்கு ஆப்பு.. ஹிந்தியில் இனி வளர்வது கஷ்டம்தானோ?.. செம பிளான் போடுறாங்களே

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.அக்டோபர் 31ஆம் தேதி அவரது நடிப்பில் அமரன் படம் வெளியாகவிருக்கிறது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. எஸ்கே கடைசியாக நடித்த அயலான், மாவீரன் இரண்டு படங்களுமே பெரும் ஹிட்டடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சிவகார்த்திகேயன்

Vijay: மாநாடு முடிஞ்சாச்சு.. அடுத்தது என்ன.. இந்த விஷயத்திற்காக தயாராகும் விஜய்!

சென்னை: நடிகர் விஜய்யின் தவெக மாநாடு நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஏறக்குறைய 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். நேற்றைய தினம் மாநாட்டில் விஜய்யின் பேச்சு அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருக்கு அரசியல் களத்தில்

Rajinikanth: வேட்டையன் படத்தை கொண்டாட மற்றொரு காரணம்.. மீண்டும் வைப் மோடில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய வரவேற்புடன் இம்மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப்படத்தை இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் குறிப்பாக மனசிலாயோ பாடல் மிகப்பெரிய

Ajithkumar: அடுத்தக்கட்டத்துக்கு தயாரான விடாமுயற்சி டீம்.. அட இதுல அஜித்தை காணோமே?

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை அஜித் நிறைவு செய்துள்ளார். இதையடுத்து தற்போது குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கிற்காக அவர் ஸ்பெயினில் உள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது

ஜெயம்ரவிக்கும் பிரியங்காவிற்கும் கெமிஸ்ட்ரியை மீறிய விஷயம்.. கலாய்த்த விடிவி கணேஷ்.. கும்பிட்ட ஹீரோ!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பிரதர் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எம் ராஜேஷ். இந்தப் படம் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த தீபாவளி பண்டிகையையொட்டி சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் ப்ளடி பெக்கர் படங்களுடன் ஜெயம்

Bala:18 வயது வித்தியாசம்.. விரைவில் எனக்கு புள்ள பொறக்கும்.. என் மீது பலருக்கு பொறாமை.. பாலா பேட்டி!

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா கடந்த வாரம் மூன்றாவதாக கோகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த​ ​பாலா, பல முறை திருமணம் செய்து கொண்டதற்காக சிலர் என்னை கிண்டல் செய்கின்றனர். அவர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் என்னைப் பார்த்து பொறாமை படுகின்றனர்.என்று கூறியள்ளார். மலையாள

ஒரு பெண்ணோட கனவும் முக்கியம்..ஆனந்த கண்ணீரில் சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சண்முகம் தனது தங்கைகளுடன், தீம் பார்க்கிற்கு செல்கின்றான். அதே தீம் பார்க்கிற்கு சௌந்தரபாண்டி, பாக்கியம், பாண்டியம்மா அனைவரும் வருகின்றனர். அப்போது, சண்முகம் தங்கைகளோடு ராட்டிணம் சுற்றுவதை பார்க்கும் பாக்கியா, சௌந்தரபாண்டி பார்த்தா பிரச்சனை ஆகிவிடும் என்று, தண்ணி வேண்டும் என சொல்லி வேறு பக்கம் அனுப்பி விடுகிறாள். மறுபக்கம், டாக்டர் சரவணன்

அதில் எதுவுமே உண்மையில்லை.. அப்படித்தான் செய்வேன்.. சமீபத்திய விமர்சனத்துக்கு நயன்தாரா பதிலடி

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் தன்னைப் பற்றி எழுந்த விமர்சனத்துக்கு நயன்தாரா

விஜய்யை நான் அசிங்கப்படுத்தவில்லை.. பிரியங்கா மோகன் கொடுத்த விளக்கம்.. வந்தது முற்றுப்புள்ளி

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் கடைசியாக சரிபோதா சனிவாரம் படம் வெளியானது. அடுத்ததாக பிரதர் படம் வெளியாகவுள்ளது. நிச்சயம் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்