8 வயதில் மகள்.. அம்மாவை வளைத்துப்போட்ட வாரிசு நடிகர்.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானாம்!

சென்னை: பிரபல வில்லன் நடிகரின் வாரிசுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஆனால், அந்த  வாரிசு  நடிகர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.   தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான இவர், வில்லன்,குணசித்திரம்

Bigg Boss season 8: அழுதுக்கிட்டே இருந்த தர்ஷா குப்தாவிற்கு இவ்வளவு சம்பளமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டி உள்ளது. போன சீசனில் சுமால் ஹவுஸ்,பிக் ஹவுஸ் என இருந்த நிலையில் இந்த சீசனில், ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் மூன்றாவது வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்று தர்ஷா குப்தா வெளியேறினார். தற்போது அவர்

சூர்யாவை அரசியலுக்கு வரச்சொன்ன போஸ் வெங்கட்.. விஜய்யை தரக்குறைவாக விமர்சித்து பதிவு! ரசிகர்கள் ஷாக்

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் செயல்படப்போவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி அறித்தார். கட்சி அறிவித்து கிட்டத்தட்ட 9 மாதங்களில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நேற்று அதாவது அக்டோபர் 27ஆம் தேதி

இது என்ன தபேலாவா?.. பாடாய் படும் வீடியோவை ஷேர் செய்த கீர்த்தி சுரேஷ்.. செம ட்ரெண்டிங்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியானது. ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தச் சூழலில்

தளபதியை பார்க்க ஏகப்பட்ட பேர் குடும்பத்துடன் வந்துருக்காங்க.. ஆனால், அவரோட குடும்பம் வரலையேப்பா?

       சென்னை: விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டுக்கு கூட்டமே வராது என கிண்டல் செய்த பலருக்கும் நெத்தியடி கொடுக்கும் விதமாக தளபதி விஜய்யின் தொண்டர்களும் ரசிகர்களும் குடும்பத்துடன், கைக்குழந்தைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு நேற்று முதல்

உங்கள் வரவு.. எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கை.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப்பிரபலங்கள்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு அரசியல் களத்தில் குதித்துள்ள விஜய்க்கு தமிழ்த் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேர்மையான மாற்றம்: தளபதி விஜய்யை வைத்து கோட் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் வெட்கட்பிரபு தனது எக்ஸ்

விஜயகாந்த் போல கர்ஜித்த விஜய்.. அதே அளவுக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்குமா?.. மாநாடு எப்படி இருந்தது?

சென்னை: பல ஆண்டுக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞர்,ஜெயலலிதா,விஜயகாந்த் பேச்சில் என்ன வீரியம் இருக்குமோ, அதே வீரியம் விஜய்யின் பேச்சில் இருந்தது. அவர் தொடர்ந்து 45 நிமிடம் பேசினாலும், எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் பேசி தொண்டர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று

Vijay: ஒரு முடிவோடுதான் வந்து இருக்கிறேன்.. வாள் ஏந்தி போஸ் கொடுத்த விஜய்!

சென்னை: விஜய்யின் அரசியல் பயணத்தில் இன்று முக்கியமான நாள் என்று சொல்லலாம், மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார், என்ன சொல்லபோகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அனைவரும் எதிர்பார்த்தது போலவே முதல் மாநாட்டு மேடையிலேயே தெறிக்கவிட்டுவிட்டார் விஜய். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில்

Vijay speech: கெட்ட பய சார் இந்த சின்ன பையன்.. குட்டி கதை சொல்லி தெறிக்கவிட்ட விஜய்!

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய நிலையில் அதற்கான முதல் மாநில மாநாடு இன்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அனைவரும் ஆடிப்போகும் அளவிற்கு  அட்டகாசமாக பேசினார். அப்போது வழக்கம் போல அவர் பாணியில் குட்டிக்கதைகளை சொன்னார்.   திரை உலகில் மிகப்பெரிய

TVK conference:ஒரே இடத்தில் குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்கள்.. ஸ்தம்பித்த விக்கிரவாண்டி!

விக்கிரவாண்டி: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து சினிமாவில் தன்னை மிகச்சிறந்த ஆளுமையாக வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது நடித்துவரும் தளபதி 69 படத்துடன் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும் விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான