அந்த குழந்தையே நான் தான்.. அரசியல் பாம்பை அசால்ட்டாக பிடிக்கப்போறேன்.. விஜய்யின் தெறி பேச்சு!
சென்னை: ஒரு குழந்தை அம்மாவை பார்த்து சிரித்தால் அந்த உணர்வை பற்றி சொல்ல அம்மாவுக்குத் தெரியும். ஆனால், அந்த குழந்தைக்கு அதை பற்றி சொல்ல சொன்னால் அதனால் சொல்ல முடியாது. அந்த குழந்தை எப்படிங்க சொல்லும். அதே நிலைமையில் தான் உங்கள் முன் நான் நிற்கிறேன். ஆனால், அதே குழந்தைக்கு