கங்குவா ஆடியோ லான்ச்சில் வேட்டையன் ஃபார்முலா.. செம ஆட்டம் போட்ட சூர்யா, தேவிஸ்ரீ பிரசாத்
சென்னை: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார். முதலில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ரஜினியின் வேட்டையன் ரிலீஸாவதால் அதற்கு மரியாதை கொடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா தெரிவித்திருந்தார். நவம்பர் 14ஆம்