அமலா பால் பர்த்டே பார்ட்டி.. கையில் ஒயின் கிளாஸ்.. கணவர் போட்ட போஸ்ட்.. குளியல் வீடியோ வேற!
சென்னை: நடிகை அமலா பால் இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். லப்பர் பந்து படத்தின் மூலம் இந்த ஆண்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹரிஷ் கல்யாண் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் தான் அமலா பால் . முதல் படத்திலேயே சர்ச்சை கிளம்பிய நிலையில், அடுத்ததாக அவர் நடித்த