பிக் பாஸில் பிளர் செய்யப்பட்ட தேசியக் கொடி.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அப்செட்.. என்ன ஆச்சு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் தனது அமரன் படத்தை புரமோட் செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்தது ரசிகர்களை செம சர்ப்ரைஸ் ஆக்கியது. ஆனால், கடைசியாக ரசிகர்கள் வருத்தப்படும்படியான சம்பவம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் பிக்