ஹேக்கருக்கு ரூ.2 கோடி அனுப்பிய கூகுள்.. என்ன காரணம்?

கூகுள் நிறுவனம் திடீரென தவறுதலாக ஹேக்கர் ஒருவருக்கு 2 கோடி ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளது. 2 கோடி ரூபாய் தனக்கு கூகுள் ஏன் அனுப்பி உள்ளது என்பது குறித்து ஆச்சரியமடைந்த அந்த ஹேக்கர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போ ஸ்கெட்ச் ரிலையன்ஸ்-க்கு இல்லையா..? டாடா-வை முந்திய அதானி..! கூகுள் நிறுவனம் கூகுள் நிறுவனம் தங்கள் சேவையில் குறைகள் … Read more

அப்போ ஸ்கெட்ச் ரிலையன்ஸ்-க்கு இல்லையா..? டாடா-வை முந்திய அதானி..!

இந்திய வர்த்தகச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம் பல துறையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருவதால் அதன் வருமானம், மதிப்பு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாக முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி நிறுவனங்கள் ஓரே துறையில் போட்டிப்போட்டு வரும் நிலையில் இருவருக்கும் மத்தியிலான போட்டி நாளுக்கு நாள் பெரிதாகி வரும் வேளையில் கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11 வது இடத்தில் இருந்து 2வது … Read more

உலகை மிரட்டும் ‘ரெசிஷன்’.. உலக வங்கி சொல்வது என்ன..? மக்களை உஷார்..!

உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதங்களைக் குறைக்க அமெரிக்காவின் பெடர்ல் ரிசர்வ், இந்தியாவின் ரிசர்வ் வங்கி உட்பட உலகின் அனைத்து மத்திய வங்கிகள் கவனம் செலுத்துவதால் உலகளாவிய மந்தநிலையின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது உலக நாடுகளுக்கும், பொருளாதார வல்லுனர்களுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் கடந்த 45 நாட்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் விலைவாசி குறையாமல் பணவீக்கம் அதிகரித்து வருவது தான். இந்த நிலையில் உலக … Read more

பெங்களூரு வெள்ளத்தில் உங்கள் கார் சேதமா? இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது எப்படி?

சமீபத்தில் பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக அந்நகரமே வெள்ளத்தில் மூழ்கியது என்பது தெரிந்ததே. இந்த வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியது மட்டுமின்றி கார் மற்றும் இரு சக்கர வாகனங்களும் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய கார்களை சரிப்படுத்த தற்போது அனைவரும் முயற்சி செய்து வரும் நிலையில் இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம். ரஷ்யா-வுக்கு செக்.. திட்டம் போட்டு தூக்கிய ஜெர்மனி.. புதின் திட்டம் என்ன..?! கார் காப்பீடு பாலிசி இடைவிடாத … Read more

ரஷ்யா-வுக்கு செக்.. திட்டம் போட்டு தூக்கிய ஜெர்மனி.. புதின் திட்டம் என்ன..?!

விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்தியுள்ளது. ஒருபக்கம் ஜெர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உத்தரவுகளுக்கு இணங்க கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கத் திட்டமிட்டு இருந்தாலும், ரஷ்யா ஐரோப்பிய நாடுகளைப் பழிவாங்கும் விதமாக முந்திக் கொண்டது. இந்த நிலையில் ஜெர்மனியில் இருந்த 3 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஜெர்மனி அரசு கைப்பற்றியுள்ளது. ஜான்சன் & … Read more

ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. IBM சொல்வதை கேட்டீங்களா..?!!

இந்திய ஐடி சேவை துறை நாளுக்கு நாள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் உலக நாடுகளில் உருவாகியுள்ள பொருளாதார மந்த நிலை அபாயம் வல்லரசு நாடுகளை மோசமாகப் பாதிக்க உள்ளது. இதனால் ஐடி துறை பாதிக்கப்படுமோ என்ற கேள்வி பல லட்சம் ஐடி ஊழியர்கள் மத்தியில் இருக்கும் வேளையில் உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான டெக் சேவை நிறுவனமான ஐபிஎம் முக்கியமான ஒரு விஷயத்தைக் கூறியுள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கை உருவாகியுள்ளது. … Read more

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு செக் வைத்த அரசு.. இனிமேல் பேபி பவுடர் தயாரிக்க முடியாதா?

உலகின் முன்னனி பேபி பவுடர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உரிமத்தை மகாராஷ்டிர மாநில அரசு ரத்து செய்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் சருமம் சார்ந்த பிரச்சினை ஏற்படலாம் என்று சோதனையில் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் தயாரிப்பு லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள் பாதுகாப்பானவை என ஜான்சன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஒரே … Read more

மோடி இதுவரை தனது பிறந்தநாள்-ஐ எப்படி கொண்டாடி உள்ளார்..? இந்தஆண்டு என்ன செய்ய இருக்கிறார்..?

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17-ம் தேதி தனது 72வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். பிரபலங்கள் பிறந்த நாள் விழாக்கள் பார்ட்டி, கொண்டாட்டங்கள் என கோலாகலமாக இருக்கும். இதுவே பிரதமர் மோடி தனது பிறந்த நாளை எப்படி கொண்டாடுகிறர். இதுவரையில் எப்படி எல்லாம் கொண்டாடி உள்ளார் என விளக்கமாகப் பார்க்கலாம். மோடி அரசின் ONDC திட்டத்தில் NPCI அமைப்பு முதலீடு.. 10% பங்குகள் விற்பனை..! 2014 2014-ம் ஆண்டு தனது 64வது பிறந்த நாளை சீன … Read more

மகனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கும் அதானி.. இனி ஜெட் வேக வளர்ச்சி தான்!

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான கெளதம் அதானி தற்போது உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் விரைவில் இரண்டாவது இடத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமது மகனை ஏற்கனவே தனது தொழிலில் களம் இறக்கிய அதானி, தற்போது மேலும் சில பொறுப்புகளை அளித்துள்ளார். அதானியின் மகன் முக்கிய பொறுப்புகளை ஏற்க இருப்பதால் அவரது நிறுவனங்களின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் 3வது இடத்தில் அதானி.. 4வது இடத்தில் ஜெஃப் பிஜாஸ்.. … Read more

மீண்டும் 3வது இடத்தில் அதானி.. 4வது இடத்தில் ஜெஃப் பிஜாஸ்.. அப்ப 2வது இடத்தில் யார்?

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி நேற்று உலக பணக்காரர் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறினார் என்பதை பார்த்தோம். ஆனால் நேற்று இந்திய பங்குச் சந்தை 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததன் அதானியின் சொத்து மதிப்பு குறைந்தது. இதனை அடுத்து அவர் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். நான்காவது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜாஸ் உள்ளார். இந்த நிலையில் இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் டாப் பில்லியனர்கள் லிஸ்டில் … Read more