விமான பயணம் வேண்டாம்.. ரயிலே போதும்.. வங்கி சிஇஓ முடிவால் குவியும் பாராட்டுக்கள்
பிரபல வங்கியான பந்தன் வங்கியின் சிஇஓ சந்திரசேகர் கோஷ் அவர்கள் விமானத்தில் செல்லும் அளவுக்கு வசதி இருந்தும் அவர் ரயில் பயணத்தை தேர்வு செய்தார். ரயிலில் பயணம் செய்வதை தான் தாழ்மையாக எண்ணவில்லை என்றும், தனக்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதாகவும் ஒவ்வொரு பணக்காரரும் ரயிலில் பயணம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பந்தன் வங்கி தலைவர் சந்திர சேகர் கோஷ் அவர்களின் இந்த எளிமை குறித்து நெட்டிசன்கள் பலர் அவருக்கு பாராட்டு … Read more