QR Code மூலம் இதை செய்யாதீர்கள்.. செய்தால் அக்கவுண்ட் காலி.. எஸ்பிஐ எச்சரிக்கை!!
இந்தியா தற்போது டிஜிட்டல்மயமாகிய நிலையில் பலர் டிஜிட்டல் முறையில் தான் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பணப்பரிமாற்றம் செய்யும் வகைகளில் க்யூஆர் கோட் பயன்படுத்துவது ஒன்று என்பதும் இதனை அதிக நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் க்யூஆர் கோட்-ஐ பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தி கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் பணம் பெறுவதற்கு இதனை பயன்படுத்த வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more