24 வருட மோசமான சரிவில் ஜப்பான் யென்.. இந்திய ரூபாய் பரவாயில்லையோ?
அமெரிக்காவில் பணவீக்க விகிதமானது எதிர்பார்ப்பினை விட அதிகரித்துள்ள நிலையில், இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் என்ற நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ஜப்பானின் யென் மதிப்பானது 24 வருட சரிவினைக் கண்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கியானது வரவிருக்கும் கூட்டத்தில் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 … Read more