கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை முறையில் கட்டப்போகிறீர்களா? முதல்ல இதை படிங்க..!
கிரெடிட் கார்டு என்பது மிகச்சரியாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதும் சிறிது தவறாக பயன்படுத்தினாலும் அது உங்கள் வாழ்க்கையையே தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். கிரெடிட் கார்டை கூடுமானவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் ஒருவேளை பயன்படுத்தினால் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிரெடிட் கார்ட் பேமெண்டை EMI முறையில் கட்டலாமா? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பது குறித்து … Read more