மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்யும் தவறுகள்.. என்னென்ன செய்யக்கூடாது?
நாம் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பது மட்டுமின்றி அந்த பணத்தை பலமடங்கு பெருக்குவதற்கு சரியான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது. பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முறைகளில் முதலீடுகள் செய்தால் அதில் குறைந்த வருமானம் மட்டுமே கிடைக்கும் என்பதால் நிதி ஆலோசகர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆலோசனை கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது சில தவறுகள் செய்வதால் அதிக வருமானம் வருவது … Read more