சென்னைக்கு இணையாக வளரும் ஓசூர்.. பன்னாட்டு நிறுவனங்களின் டார்கெட்-ஆக என்ன காரணம்..?!

தமிழ்நாட்டில் வர்த்தகத்தைத் துவங்கும், அலுவலகத்தை அமைக்கவும், உற்பத்தி தளத்தை அமைக்கவும் பிற மாநிலங்கள், உலக நாடுகளில் இருந்து நிறுவனங்கள் அனைத்தும் தற்போது தமிழ்நாட்டில் 3 இடங்களைக் குறிவைத்துத் தான் நகர்ந்து வருகின்றனர். ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த சென்னை ஓசூர்-தானா..!! சென்னை, கோவை, ஓசூர் வெளிநாட்டில் இருந்து வரும் ஐடி, டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் சென்னைக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நிறுவனங்கள் கோயம்புத்தூர்-க்கும், புதிய உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் ஓசூர்-க்கும் … Read more

தங்கம் விலை தொடர் உயர்வு.. என்ன காரணம்..?

சர்வதேச சந்தையில் அமெரிக்காவின் வட்டி விகித உயர்வின் வாயிலாக அனைத்து முதலீடுகளும் பத்திர சந்தையிலும், பங்குச் சந்தையிலும் குவியத் துவங்கியதால் தங்கத்திற்கு டிமாண்ட் பெரிய அளவில் குறைந்தது. ஆனால் இந்தியாவில் திருமணக் காலம் துவங்க உள்ள நிலையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைவாக இருந்த நிலையில், இந்தியாவில் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் வெள்ளிக்கிழமை முக்கியமான கணிப்புக் காரணமாகத் தங்கத்திற்கு மீண்டும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை இந்தியாவில் புதிய … Read more

வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு காப்பீட்டு சேவை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையைப் பெற்று இயங்கி இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்து வருகிறது. லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்து வயதுடையவர்களையும் கவர வேண்டும் என்பதற்காக எல்ஐசி நிறுவனம் அதிகப்படியான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. சீரிஸ் 1 :பங்கு சந்தை என்றால் என்ன.. இது எப்படி … Read more

பிஎஸ்என்எல் உடன் டிசிஎஸ் கூட்டணி.. 4ஜி சேவையில் அதிரடி..!

இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவையை கொண்டு வருவதற்கான பணிகள் ஒரு பக்கம் வேகமாக நடந்து வரும் நிலையில் மறுபக்கம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எஸ் விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கானப் பணிகளை வேகமாகச் செய்ய வேண்டும் எனப் பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ள நிலையில் முக்கியமான திட்டத்தை நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. பிஎஸ்என்எல் … Read more

1.2 கோடி ரூபாய் சம்பளம்.. அசத்திய ஐஐஐடி மாணவர்.. எந்த நிறுவனம் தெரியுமா..?!

கொரோனா தொற்றுக் காரணமாகக் கடந்த இரண்டு வருடமாக இந்தியாவின் முன்னணி கல்லூரிகள் மாணவர்களைக் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு செய்ய முடியாமல் ஆப்லைன் முறையில் தேர்வு செய்து வந்தது நிறுவனங்கள். இதனால் பெரிய சம்பளத்தில் வேலைவாய்ப்பை அதிகமானோரால் பெற முடியாத நிலை உருவானது. வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..! ஊழியர்கள் தட்டுப்பாட்டு இதேபோல் இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் மத்தியில் தற்போது அதிகப்படியான ஊழியர்கள் தட்டுப்பாட்டுப் பிரச்சனையை எதிர்கொண்டு … Read more

சீரிஸ் 1 :பங்கு சந்தை என்றால் என்ன.. இது எப்படி வேலை செய்கிறது.. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இன்றைய காலகட்டத்தில் பங்கு சந்தை பற்றிய ஆர்வம் என்பது இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகின்றது. ஆனால் பலருக்கும் பங்கு சந்தை பற்றிய அடிப்படை என்பது தெரிந்திருக்கவில்லை. ஆக பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் குட் ரிட்டர்ன்ஸ் தளத்தில் பங்கு சந்தை பற்றிய தொடர் ஒன்றினை வெளியிட இருக்கிறோம். ஆக பங்கு சந்தையின் Class Room பிரிவில் தினசரி படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த தொடரில் பங்கு சந்தை என்றால் என்ன? இது … Read more

இந்தியாவினை தொடரும் சீனா.. பைடனின் திட்டம் கைகொடுக்கவில்லையே.. ரஷ்யாவுக்கு நல்லது தான்!

ரஷ்யவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தற்போது சீனாவுடன் அதே பாணியை பின்பற்றியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு அந்த நாட்டு கரன்சியான யுவானின் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்கா ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல நாடுகளை அணி சேர்த்து வருகின்றது. பல நாடுகளையும் ரஷ்யாவுக்கு எதிராக அழுத்தத்தினை கொடுக்க நிர்பந்தம் செய்து வருகின்றது. கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி … Read more

ரஷ்யாவுக்கு அடுத்த அடி.. மிரண்டு போன புதின்.. நிலக்கரியை கையில் எடுக்கும் அண்டை நாடுகள்..!

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் தங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த இழப்பினை இன்னும் அதிகரிக்கும் விதமாக அண்டை நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக அடுத்தடுத்த தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யா ஆயுத பலம் பொருந்திய மிகப்பெரிய நாடாக இருந்தாலும், அதன் முக்கிய வணிகம் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள், கோதுமை, நிலக்கரி, அலுமினியம், உரங்கள் உள்ளிட்டவையாக இருந்து வருகின்றன. 23 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சாதனை படைத்த மத்திய அரசு.. … Read more

கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை.. சாமானியர்கள் பெரும் கவலை..!

ஆபரணத் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விருப்பமான உலோகங்களில் ஒன்றாக இருக்கும் தங்கம், மக்களின் வாழ்வில், அவர்களின் உணர்வில் கலந்த ஒரு முதலீடாக இருந்து வருகின்றது. தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..! இது சிறந்த முதலீடு மட்டும் அல்ல, அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாகவும் உள்ளது. இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு உதவும் என்பதாலேயே … Read more

2 வருடத்தில் 1725% வருமானம்.. ரூ.36 டூ ரூ.650.. மல்டிபேக்கர் பங்கு கொடுத்த வாய்ப்பு.. உங்களுக்கு?

கொரோனாவின் முதல் கட்ட அலையின்போது கடந்த 2020ன் தொடக்கத்தில் இந்திய சந்தையானது பலத்த சரிவினை கண்டது. எனினும் மீண்டும் மார்ச் கடைசியில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்த சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டது. இந்த காலக்கட்டத்தில் பல மல்டிபேக்கர் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு லாபத்தினை வாரி வழங்கின. கடந்த 2022ம் நிதியாண்டில் மட்டும் 190க்கும் அதிகமான பங்குகள் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளன. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் மட்டும் 90 பங்குகள் நல்ல ஏற்றம் … Read more