ஆர்பிஐ முடிவுகள் எதிரொலி.. ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்..!
2022-23ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை முடிவுகளை இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த நிலையில் அறிவிப்பு வெளியான அடுத்தச் சில நொடிகளில் உயர்வில் இருந்த சென்செக்ஸ் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் சரிவை சமாளிக்க மாற்று வழிகளைத் தேட துவங்கியுள்ளனர். கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்காது.. RBI வட்டி விகிதத்தில் இந்த முறையும் … Read more