சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. கவனிக்க வேண்டிய ஹெச்டிஎஃப்சி வங்கி..!
இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தினை தரும் விதமாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 18000-கீழ் முடிவு.. என்ன காரணம்! சர்வதேச சந்தைகள் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் … Read more