பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.40 உயர்வு.. 12வது முறை விலை உயர்வு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 99 டாலருக்குக் கீழ் சரிந்துள்ள போதிலும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக அனைத்து உற்பத்தி மற்றும் நுகர்வோர் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பின் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. 12 நாளில் 7.20 ரூபாய் … Read more

ஹெச்டிஎப்சி + ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பு.. ஆர்பிஐ பதில் என்ன..? முதலீட்டாளர்களுக்கு ஏகப்பட்ட லாபம்..!

இந்தியாவிலேயே மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான ஹெச்டிஎப்சி-யின் மிக முக்கியமான நிர்வாகக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை நடந்த நிலையில், இக்கூட்டத்தில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தை ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி நிர்வாகக் கூட்டத்தில் நிர்வாகக் குழு, பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி, செபி மற்றும் பிற அரசு அமைப்புகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். 350 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஹெச்டிஎப்சி அசத்தல்..! ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி வீட்டுக் … Read more

முதல் நாளே சர்பிரைஸ் தான்.. தங்கம் விலை குறைந்திருக்கு..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம்(gold) விலையானது இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. கடந்த வார இறுதியில் ஏப்ரல் காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி ஆன நிலையில், தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவியது. இதற்கிடையில் சமீபத்தில் தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தினை உடைத்து பின் சரிந்துள்ள நிலையில், மீண்டும் அந்த உச்சத்தினை உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலை மீடியம் டெர்மில் குறையலாம்.. நிபுணர்களின் … Read more

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், HCL கொடுக்கப்போகும் சர்பிரைஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் (HCL) டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த நிதியாண்டிற்கான இறுதி டிவிடெண்டுகளை வரும் வாரத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய இந்த முன்னணி ஐடி நிறுவனங்கள் இந்த அறிவிப்பினை அதன் 4ம் காலாண்டு முடிவானது வெளியாகும்போது, அறிவிக்கப்படலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. Great Resignation இன்னும் முடியவில்லை.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட், ஐடி நிறுவனங்கள் தலைவலி..! ஹெச்சிஎல் டெக்னாலஜி ஹெச்சிஎல் டெக்னாலஜி … Read more

இந்தியாவில் களைகட்டபோகும் திருமணங்கள்.. 3 மாதத்தில் 40 லட்சம் விழாக்கள் .. ரூ.5 லட்சம் கோடி செலவு!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலங்களும் முழுமையான கட்டுப்பாடுகளை நீக்கி வருகின்றன. இதற்கிடையில் பொருளாதாரம் ஏற்கனவே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நின்று போன திருமண விழா கொண்டாட்டங்கள், கோவில் திருவிழாக்கள் என அனைத்தும் இந்த ஆண்டு களை கட்டத் தொடங்கிவிட்டது. 3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. 7 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..! இந்த நிலையில் நடப்பு ஆண்டின் ஏப்ரல் – ஜூலை … Read more

சத்தமில்லாமல் எலான் மஸ்க் செய்த வேலையை பார்த்தீங்களா..!! #டிவிட்டர்

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் ஜெர்மனியில் டெஸ்லா தொழிற்சாலையைத் திறந்த நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய டெஸ்லா தொழிற்சாலையை ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி திறக்க திட்டத்தில் பிசியாக உள்ளார். இதேபோல் ஏப்ரல் 7ஆம் தேதி மிகப்பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதேபோல் சைபர் டிரக் உற்பத்தி, ஸ்பேஸ் எக்ஸ் நிலா பயணம்.. இதற்கிடையில் புதிய கேர்ள்பிரெண்ட் உடன் அவ்வப்போது டேட்டிங் எனப் படு பிசியாகச் சுத்திக்கொண்டு இருக்கும் … Read more

ஐடி துறையில் அதிகரிக்கும் செலவு.. தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்துமா?

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அட்ரிஷன் விகிதமானது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியது. தேவையானது அதிகரித்து வரும் நிலையில், ஆள்பற்றாக்குறையால், கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி துறையானது பெரும் சவால்களை எதிர் கொண்டு வந்தது. இதற்கிடையில் ஊழியர்களை தக்கவைத்துள்ள பல சலுகைகளையும் ஐடி நிறுவனங்கள் வழங்கி வந்தன. சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு, வழக்கத்திற்கு மாறாக ஒரிரு முறை உயர்வு என வழங்கி வந்தன. தேவையில் தாக்கம் இந்த … Read more

டாடா நியூ: உண்மையில் அமேசான், ஜியோ-வை ஓரம்கட்ட முடியுமா..? டாடாவின் திட்டம் என்ன..?

இந்தியாவில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது ரீடைல் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றி வரும் நிலையில், டாடா குழுமம் இந்த லாக்டவுன் காலத்தில் அதிகப்படியான ரீடைல் சேவைகளை அறிமுகம் செய்தது மட்டும் அல்லாமல் பல ரீடைல் நிறுவனங்களையும் கைப்பற்றியது. இதன் மூலம் டாடா குழுமம் நாட்டின் மிக்பெரிய ரீடைல் நிறுவனமாக உருவாக வேண்டும் என்பதற்காக டாடா குழுமத்தில் இருக்கும் அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் டிஜிட்டல் வர்த்தகத் தளத்திற்குக் கொண்டு வந்தது. Ratan Tata: பாட்டி வளர்ப்பு முதல் திருமணம் … Read more

ஆர்பிஐ கூட்டத்தில் வட்டி அதிகரிக்கப் போகிறதா.. முக்கிய முடிவெடுக்கப்படுமா?

நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் மானிட்டரி கூட்டம் 6 முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கூட்டம் வரவிருக்கும் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 8 தேதிகளில் நடைபெற உள்ளது. மத்திய வங்கியின் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் இந்த முறையும் அதிகரிக்கப்படாது என்று கூறப்படுகின்றது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமையிலான இந்த கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றது. என்ன நடக்கும்? … Read more

எங்களுக்கு வேறு வழியில்லை.. பர்ஸை பதம்பார்க்க வரும் விலை உயர்வு.. மக்களே உஷார்..!

ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் சீனாவில் கொரோனா தொற்று ஆகியவற்றின் மூலம் உற்பத்திக்கான பல மூலப்பொருட்களின் விநியோகம் தடைப்பெற்றது மட்டும் அல்லாமல் அதிகப்படியான டிமாண்ட் காரணமாக விலையும் அதிகரித்தது. இதேபோல் கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ள காரணத்தால் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வைச் சமாளிக்கப் பொருட்களின் விலையில் இருந்த இடைவெளி முழுமையாகத் தீர்ந்துள்ள காரணத்தால், தற்போது … Read more