இந்தியாவுக்கு வருகை தரும் டிம் ஹார்ட்டன்ஸ்.. 300 இடங்களில்.. எங்கெங்கு?
டிம் ஹார்ட்டன்ஸ் 1964ல் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில், ஆரம்பிக்கப்பட்ட ஒரு காஃபி ஷாப் ஆகும். ஆனால் இன்று பல ஆயிரம் உணவகங்களையும் கொண்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் சுவை மிகு காஃபிக்காக பேர் போன டிம் ஹார்ட்டன்ஸ், தற்போது இந்தியாவில் காலடி வைக்க உள்ளது. கொரோனாவின் காரணமாக தாமதமாக இந்திய சந்தையில் நுழையும் ஹார்ட்டன்ஸ், தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும்பொருட்டு ஸ்டார்பக்ஸ்-ன் இந்தியாவின் முன்னாள் முதலாளியான நவீன் குர்னானியுடன் இணைந்துள்ளது. இந்தியாவுக்கு என்ன வேண்டுமோ, … Read more