முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க?
பிறக்கும்போது ஏழையாய் பிறப்பது உன் தவறல்ல.. ஆனால் இறக்கும்போது ஏழையாய் சாவது தான் உன் தவறு என்ற பில்கேட்ஸின் வரிகளை பலரும் படித்திருக்கலாம். ஆனால் இந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்த ஒருவர் தான் திரும்பாய் அம்பானி, முகேஷ் அம்பானி. கோகிலாபென் அம்பானி மற்றும் திருபாய் அம்பானிக்கு முகேஷ் அம்பானி மகனாக பிறந்தபோது அவர்களின் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தான். ஆனால் திருபாய் அம்பாயின் முயற்சியினால் உருவானதே ரிலையன்ஸ் சாம்ராஜ்யம். நடுத்தர குடும்பம் எல்லோரிடமும் இந்த … Read more