முதலீட்டாளர்களை குழப்பும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் வங்கி..!
நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. இது இனி ஏற்றம் காணுமா? அல்லது சரிவினைக் காணுமா? இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். இன்று தொடக்கத்திலேயே சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், தற்போதும் பெரியளவிலான மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. கச்சா எண்ணெய் 100 டாலர் … Read more