பலத்த சரிவுக்கு பிறகு ஏன் இந்த தடுமாற்றம்.. தங்கம் விலை இனி என்னவாகும்.. நிபுணர்களின் கணிப்பு?
தங்கம்(gold) விலையானது இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது எனலாம். ஏனெனில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தையில் சில உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனடிப்படையில் உக்ரைன் தலை நகர் கீவில் இருந்து, செர்னிஹிவ் நகரில் இருந்து ரஷ்ய படைகளை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் உக்ரைன் போர் முடிவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதுவே முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆறுதல் … Read more