ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்கு.. வாங்கி போடுங்க.. லாபம் பார்க்கலாம்
பொதுவாக சமீபத்திய நாட்களாகவே இந்திய சந்தையில் அதிக கொந்தளிப்புகள் இருந்து வருகின்றது. இந்த சமயத்தில் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? இது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமே என்ற அச்சம் இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த வாரத்தில் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், பங்கு சந்தைகளில் பலத்த ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது. தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றது. இந்திய சந்தையில் நிலவி வரும் போக்கு இன்னும் சற்று நீடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பே நிலவி … Read more