FedEx புதிய சிஇஓ-வான ராஜ் சுப்ரமணியம்.. யார் இவர்..?

அடோபி தொடங்கிக் கூகுள், மைக்ரோசாப்ட், டிவிட்டர் வரையில் பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியர்கள் கையில் வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பை இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் முன்னணி கொரியர் டெலிவரி சேவை நிறுவனமான FedEx நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம்-க்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆரம்பமே அசத்தல்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய எஸ்பிஐ, டாடா பவர்! FedEx நிறுவனம் அமெரிக்காவின் டென்னசி … Read more

பெட்ரோல் விலை மீண்டும் 80 பைசா உயர்வு.. விலைவாசி உயர துவங்கியது.. மக்கள் அவதி..!

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்காமல் இருக்க முடியாது என அமெரிக்காவை தவிரப் பெரும்பாலான நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ள நிலையில், பல்வேறு தடைகள் விதித்த பின்பும் உலக நாடுகள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்-ஐ வாங்கி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை வேகமாகக் குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! பெட்ரோல், டீசல் விலை மார்ச் 22ஆம் தேதிக்கு பின்பு 7வது முறையாக இன்று … Read more

இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!

இந்தியாவில் 6 மாதத்திற்கு முன்பு தனது ஆப்ரேஷன்ஸ்-ஐ துவங்கிய சிங்கப்பூர் நாட்டின் ஈகாமர்ஸ் நிறுவனமான ஷாப்பீ தற்போது மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் திங்கட்கிழமை இந்நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மத்தியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 நாளில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு.. சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கிய விலையேற்றம்! இது மட்டும் அல்லாமல் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவில் உடனடியாகத் தனது பணிகள் அனைத்தையும் மூடுவதாக அறிவித்துள்ளது. ஷாப்பீ திட்டம் … Read more

பெங்களூரில் ரூ.8 கோடிக்கு வீடு.. டெக் நகரத்தில் தொழில் முனைவோரின் ஆர்வம்.. ஏன்..!

நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கல்யாண் கிருஷ்ணமூர்த்தியுன் மனைவி, செளமியா நாரயணன் பெங்களூரில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வில்லா ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சிறந்த தொழில் நுட்ப நகரங்களில் ஒன்றாக இருந்து வரும் பெங்களூரில், தொடர்ந்து தொழிலதிபர்கள் ஆடம்பர வீடுகளை வாங்குவது அதிகரித்துள்ளது. 6 நாளில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு.. சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கிய விலையேற்றம்! செளமியா ஆதர்ஷ் பாம் … Read more

ரிலையன்ஸ், பார்த் பெட்ரோலியம்-க்குப் போட்டியாக அதானி.. ஆட்டம் ஆரம்பம்..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் அதிகப்படியான ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் மக்களை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது யோசிக்கும் மிக முக்கியமான பிரச்சனை ரேன்ஞ் அதாவது நீண்ட தூர பயணத்தில் எலக்ட்ரிக் கார்கள் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பது தான் பெரும்பாலானோரின் முக்கியக் கேள்வியாக உள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக ரீடைல் எரிபொருள் விற்பனை செய்யும் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், … Read more

தங்கம் விலை சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் 10 கிராம் தங்கம் விலை இதுதான்..!

உலக நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் பணவீக்க பிரச்சனைகளைக் குறைக்கும் பணியில் தீவிரமாக இருக்கும் காரணத்தால் பெரும்பாலான நாடுகள் அடுத்து வரவிருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தில் உள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீடு சந்தையில் இருக்கும் முதலீட்டைத் தாய் நாட்டிற்குத் திருப்பியுள்ளது, இதேபோல் பெரும் பகுதி முதலீடுகள் கிரிப்டோகரன்சி பக்கம் திரும்பியுள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது, ஐரோப்பியச் சந்தை துவங்கிய உடன் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் தங்கம் … Read more

அதானியின் அதிரடி திட்டம்.. கூகுளுடன் கூட்டணி எதற்காக..!

பெங்களூர்: நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக வளர்ந்து வரும் அதானி குழுமம், தனது அடுத்தகட்ட வணிக பயணத்திற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் உடனான இந்த கிளவுட் கூட்டணி, அதானியின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகத்தில் டிஜிட்டல் பயன்பாட்டினை மேம்படுத்தும். 6 நாளில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு.. சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கிய விலையேற்றம்! மொத்தத்தில் அதானி குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளை இது மேம்படுத்தும். இது சிறந்த ஐடி உள்கட்டமைப்பு, … Read more

சீனா லாக்டவுன் எதிரொலி.. கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடையலாம்..!

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இந்த சரிவானது இனியும் தொடருமா? இதனால் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருட்கள் விலையானது கட்டுக்குள் வருமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் அவுட்லுக் பற்றி அபான்ஸ் குழுமத்தின் EVP & கேப்பிட்டல் & கமாடிட்டீஸின் தலைவர் மகேஷ் குமாரிடம் பேசினோம். ரஷ்யா செம ஹேப்பி.. 2வது நாளாக சரிவில் கச்சா எண்ணெய் விலை.. ஏன் தெரியுமா? விலை சரிவு சீனாவில் … Read more

ஜியோ மூலம் விடிவு காலம்.. 28 நாள் பேக் தொல்லை இனி இல்லை..!

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகமான பிறகு பல மாற்றங்களை எதிர்கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக நிலையான வர்த்தகம் மற்றும் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா டெலிகாம் சேவை கட்டணங்களை உயர்த்துவதில் குறியாய் இருக்கும் நிலையில் ஜியோ முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ரிலையன்ஸ், பார்த் பெட்ரோலியம்-க்குப் போட்டியாக அதானி.. ஆட்டம் ஆரம்பம்..! 28 நாள் ரீசார்ஜ் பொதுவாக ப்ரீபெய்டு டெலிகாம் சேவையில் அனைத்து பேக்குகளுமே 28 நாள் … Read more

இந்த ‘Z’ ஒரு எழுத்து இவ்வளவு பெரிய பிரச்சனையா..? #Swiss

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்துத் தடை விதித்து மொத்த வர்த்தகச் சந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை எதிர்க்கப் பல நாடுகள் இருப்பது போல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை ஆதரிக்கவும் பலர் உள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவின் போரை ஆதரிப்போர் Z என்று எழுத்தைச் சமுக வலைத்தளத்தில் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது சிவிஸ் நிறுவனத்திற்கு முக்கியமான பிரச்சனை உருவெடுத்துள்ளது. சுவிஸ் வங்கியில் … Read more