கல்யாண் ஜூவல்லர்ஸ் சேர்மனாக முன்னாள் CAG வினோத் ராய் நியமனம்..!
இந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், முன்னாள் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரான வினோத் ராய்-ஐ சேர்மன் மற்றும் தனிப்பட்ட நிர்வாக அதிகாரமில்லாத இயக்குனராக நியமிக்கக் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனராகத் தொடர்ந்து டி.எஸ். கல்யாணராமன் இயங்குவார். டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ் போட்டியாக களமிறங்கும் ஜோஸ் ஆலுக்காஸ்.. எப்படி தெரியுமா? கல்யாண் ஜூவல்லர்ஸ் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவின் … Read more