மீடியம் டெர்மில் 25% வரையில் லாபம் கொடுக்கலாம்.. மோதிலால் ஆஸ்வாலின் பலே பரிந்துரை!
பொதுவாக தற்போது பங்கு சந்தையில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் முதலீடா? சற்று யோசித்து செய்யலாம் என்பவர்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது. ஆனால் என்னதான் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நல்ல நிறுவனங்களின் சில பங்குகள் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றளனர். சரி அப்படி என்ன பங்கினை பரிந்துரை செய்துள்ளனர். என்ன நிறுவனம் அது? ஏன் வாங்கலாம்? இப்பங்கின் தற்போதைய நிலவரம் என்ன? … Read more