டைட்டன்-ல் டாடா விட அதிக பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா..? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
இந்திய பேஷன் மற்றும் ஆடம்பர சந்தையில் முன்னணி நிறுவனமாகவும், டாடா குழுமத்திற்கு அதிகப்படியான லாபத்தை அளிக்கக் கூடிய நிறுவனமாகவும் திகழ்வது டைட்டன் நிறுவனம். பேஷன் பிரிவில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களும் புதிதாகத் துவங்கப்பட்ட நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தினாலும் டைட்டன் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இப்படிப்பட்ட நிறுவனத்தை டாடா நிர்வாகம் செய்து வந்தாலும், டாடா குழுமத்தை விடவும் ஒரு பிரிவு அதிகப் பங்குகளை இந்நிறுவனத்தில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஆதிக்கம் செய்து வருகிறது. அது யார் … Read more